Every question from the Tamil Literature Optional papers of UPSC Mains 2020, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2019. See what was familiar, what came back and what was new.
Other years:
What stood out in 2020
- More marks than usual: தமிழ் இலக்கிய வரலாறு (90 marks, against an average of 66); பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் (75 marks, against an average of 63).
- Fewer marks than usual: தமிழரின் பண்பாட்டு மரபு (45 marks, against an average of 71); தமிழில் நாட்டுப்புற இலக்கியம் (50 marks, against an average of 69); தமிழ் ஆய்வில் அண்மைப் போக்குகள் (45 marks, against an average of 59).
- One question was a close repeat of an earlier paper: Q2c (Paper II), first seen in 2015.
- One question came from topics that were new or had not been asked for six years or more.
Which units got the marks in 2020
Marks asked from each unit in 2020 (dark bar) against its average for 2013–2019 (grey bar).
Paper I
| Unit | 2020 | Average 2013–19 |
|---|---|---|
| தமிழ் மொழி வரலாறு | 60 | 71 |
| தமிழ் இலக்கிய வரலாறு | 90 | 66 |
| பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் | 75 | 63 |
| தமிழ் ஆய்வில் அண்மைப் போக்குகள் | 45 | 59 |
| தமிழில் நாட்டுப்புற இலக்கியம் | 50 | 69 |
| தமிழரின் பண்பாட்டு மரபு | 45 | 71 |
Paper II
| Unit | 2020 | Average 2013–19 |
|---|---|---|
| பண்டைய இலக்கியம் | 90 | 88 |
| காப்பிய இலக்கியம் | 65 | 64 |
| பக்தி இலக்கியம் | 45 | 50 |
| நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் | 110 | 104 |
| நாவல், சிறுகதை, நாடகம் | 65 | 56 |
| நாட்டுப்புற இலக்கியம் | 25 | 38 |
A question that fits two units is split equally between them.
Paper I
Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: திராவிட மொழிகளும் அவை வழங்குமிடங்களும் (10 marks)
Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் மூவிடப் பெயர்களும் மூவிட வினைகளும் (10 marks)
Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அமைப்பு (10 marks)
Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சங்க இலக்கியத்தில் உவமைகள் (10 marks)
Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: பக்தி இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் (10 marks)
Q2a. தமிழில் வட்டார வழக்குகள் குறித்து விவரிக்க (15 marks)
Q2b. சிலப்பதிகாரத்தில் கிளைக் கதைகள் குறித்து ஆராய்க. (20 marks)
Q2c. தமிழ் அற இலக்கியங்களின் இலக்கியப் பண்புகளை விரித்துரைக்க. (15 marks)
Q3a. மணிமேகலைக் காப்பியத்தின் வாயிலாக அறியவரும் தருக்கதத்துவச் சிந்தனைகளை ஆராய்க. (20 marks)
Q3b. தற்கால அரசியல் சமுதாய இயக்கங்களின் வழி தமிழ் இலக்கியமும் மொழியும் வளர்ந்த வளர்ச்சியை ஆராய்க. (15 marks)
Q3c. தற்காலத் தமிழ்க் கவிதையின் இலக்கியக் கூறுகளைத் திறனாய்வு செய்க. (15 marks)
Q4a. தமிழில் இருமொழியம் (BILINGUALISM) என்பதை ஆராய்க. (15 marks)
Q4b. தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றி மதிப்பிடுக. (15 marks)
Q4c. தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் படைப்புக்களைத் திறனாய்வு செய்க. (20 marks)
Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: உள்ளுறை உவமம் (10 marks)
Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் ஒப்பாரிப் பாடல்கள் (10 marks)
Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: இதழாளர் பாரதி (10 marks)
Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: நடுகல் வழிபாடு (10 marks)
Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் கலைச் சொல்லாக்கம் (10 marks)
Q6a. தற்கால இலக்கியத் திறனாய்வு முறைகளை வகைப்படுத்தி விளக்குக. (20 marks)
Q6b. இலக்கிய வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பின் பங்கு குறித்து ஆராய்ந்துரைக்க. (15 marks)
Q6c. தமிழ்ச் சிந்தனை மரபின் வளர்ச்சிக்குத் திருக்குறள் ஆற்றிய பங்கினை மதிப்பிடுக. (15 marks)
Q7a. ஒப்பிலக்கியக் கோட்பாட்டுப் பின்னணியில் தமிழ்க் கவிஞர் ஒருவரைப் பிறமொழிக் கவிஞரோடு ஒப்பிட்டு மதிப்பிடுக. (15 marks)
Q7b. பண்பாட்டு மாற்றத்தில் மக்கள் தொடர்பு ஊடகங்களின் பங்கு குறித்துத் திறனாய்வு செய்க. (20 marks)
Q7c. எதிர்ப்புக் குரல்கள் பதிவாகியிருக்கும் பாங்கை நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் வாயிலாக விளக்குக. (15 marks)
Q8b. தமிழ் இசைக்கலை வரலாற்றை ஆராய்க. (15 marks)
Paper II
Q1a. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குறிஞ்சித் திணையின் நில அடையாளம் யாது? இரண்டு குறுந்தொகைப் பாடல்கள் வழி அவ்வடையாளம் வெளிப்படுவதைக் காட்டுக. (10 marks)
Q1b. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பொருண்மொழிக் காஞ்சி என்றால் என்ன? நும் பாடப்பகுதி கொண்டு விளக்குக. (10 marks)
Q1c. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கும்பகருணனை எழுப்பச் சென்ற கிங்கிரர் வெகுளியால் கூறுவனவற்றை எடுத்துரைக்க. (10 marks)
Q1d. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நீத்தல் விண்ணப்பம் வேண்டி மாணிக்கவாசகர் முன் வைக்கும் வேண்டுதலை இரண்டு பாடல்கள் வழி விளக்குக. (10 marks)
Q1e. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தெய்வப் புலவர் கடை அறிவுடைமையின் தனித்தன்மைளை விளக்குக. (10 marks)
Q2a. மாதவி கோவலனுக்கு எழுதிய முடங்கலின் சிறப்பினை எடுத்துரைக்க. (20 marks)
Q2b. திருப்பாவையில் பொதிந்து கிடக்கும் தமிழ் அழகியல் கூறுகளை வெளிப்படுத்துக. (15 marks)
Q2c. பாரி மகளிரை விச்சிக்கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் கூற்றை விவரிக்க. (15 marks)
Q3a. கண்ணகி தனது வழக்குரையில் கூறிய நீதி நுட்பங்களை எடுத்துரைக்க. (20 marks)
Q3b. திருக்குறள் கூறும் மேலாண்மையியல் சிந்தனைகளை நும் பாடப்பகுதிக் கொண்டு விளக்குக. (15 marks)
Q3c. குறுந்தொகைப் பாலைத்திணையில் தலைவி மற்றும் தோழி எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார்கள். (15 marks)
Q4a. கிழ்க்காணும் பாடலடிகளின் இடம், பொருள் மற்றும் நயத்தையும் விளக்குக: “கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவிந் துயில் அமர்ந்த வித்தினை” (20 marks)
Q4b. கிழ்க்காணும் பாடலடிகளின் இடம், பொருள் மற்றும் நயத்தையும் விளக்குக: “மடைமாண் செப்பில் தமிய வைகிய
பொய்யாப் பூவின் மெய் சாயினளே” (15 marks)
Q4c. கிழ்க்காணும் பாடலடிகளின் இடம், பொருள் மற்றும் நயத்தையும் விளக்குக: “கூற்றமும் நின்றது, எம்மைக்
கொல்லிய விதியும் நின்ற” (15 marks)
Q5a. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணன் – என் தோழனின் தனித்துவத்தைப் புலப்படுத்துக. (10 marks)
Q5b. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குடும்ப விளக்கில் தனி இல்லம் குறித்த நகைமுத்துவின் கருத்தை எடுத்துரைக்க. (10 marks)
Q5c. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பிச்சைக்காரனின் தோற்றத்தையும் இயல்பையும் ஜெயகாந்தன் எவ்வாறு வருணிக்கிறார்? (10 marks)
Q5d. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மு. வரதராசனார் குறுகிய நோக்கங்களாகக் கூறுவனவற்றை எடுத்துக் காட்டுக. (10 marks)
Q5e. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழக நாட்டுப்புற நம்பிக்கைகள் வழி அறியலாகும் தமிழர் அறிவியல் அறிவு மரபை வெளிப்படுத்துக. (10 marks)
Q6a. ‘யாருக்கும் வெட்கமில்லை’ நாடகத்தில் வெளிப்படும் நகைச்சுவை உணர்வை விவரிக்க. (20 marks)
Q6b. ‘முத்துப்பட்டன் கதை’ வெளிப்படுத்தும் சமூகப் புரட்சிச் சிந்தனைகளை வெளிப்படுத்துக. (15 marks)
Q6c. முதியோர் நிலையை நா. காமராசன் எவ்வாறு காட்டுகிறார்? (15 marks)
Q7a. ‘சித்திரப்பாவை’யில் கையாளப்பட்டிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளை விளக்குக. (20 marks)
Q7b. கண்ணன் பாட்டை மாற்றுக் கோணத்தில் திறனாய்வு செய்து ஒரு கட்டுரை எழுதுக. (15 marks)
Q7c. கம்பர், இளங்கோ, வள்ளுவர் ஆகியோர் குறித்து அறிஞர் அண்ணா கூறியதை எடுத்துரைக்க. (15 marks)
Q8a. குடும்ப விளக்கில் காணும் நான்கு தலைமுறைகள் குறித்து ஒரு கட்டுரை வரைக. (20 marks)
Q8b. ஒரு பிச்சைக்காரன் குருவான கதையை ஜெயகாந்தன் எவ்வாறு எடுத்துரைக்கிறார்? (15 marks)
Q8c. காகிதப் பூக்களாக நா. காமராசன் குறிப்பிடுவோர் பற்றி ஒரு கட்டுரை வரைக. (15 marks)
Spotted something wrong?
If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.
Related: Overall Tamil Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

