Every question from the Tamil Literature Optional papers of UPSC Mains 2022, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2021. See what was familiar, what came back and what was new.
Other years:
What stood out in 2022
- More marks than usual: நாட்டுப்புற இலக்கியம் (60 marks, against an average of 37); தமிழ் இலக்கிய வரலாறு (80 marks, against an average of 68); காப்பிய இலக்கியம் (75 marks, against an average of 64).
- Fewer marks than usual: நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் (80 marks, against an average of 105); பண்டைய இலக்கியம் (65 marks, against an average of 88).
- One question came from topics that were new or had not been asked for six years or more.
Which units got the marks in 2022
Marks asked from each unit in 2022 (dark bar) against its average for 2013–2021 (grey bar).
Paper I
| Unit | 2022 | Average 2013–21 |
|---|---|---|
| தமிழ் மொழி வரலாறு | 60 | 69 |
| தமிழ் இலக்கிய வரலாறு | 80 | 68 |
| பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் | 70 | 65 |
| தமிழ் ஆய்வில் அண்மைப் போக்குகள் | 60 | 58 |
| தமிழில் நாட்டுப்புற இலக்கியம் | 70 | 66 |
| தமிழரின் பண்பாட்டு மரபு | 60 | 68 |
Paper II
| Unit | 2022 | Average 2013–21 |
|---|---|---|
| பண்டைய இலக்கியம் | 65 | 88 |
| காப்பிய இலக்கியம் | 75 | 64 |
| பக்தி இலக்கியம் | 60 | 50 |
| நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் | 80 | 105 |
| நாவல், சிறுகதை, நாடகம் | 60 | 56 |
| நாட்டுப்புற இலக்கியம் | 60 | 37 |
A question that fits two units is split equally between them.
Paper I
Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தென் திராவிட மொழிகள் யாவை? அவை வழங்கும் இடங்களைக் குறிப்பிடுக. (10 marks)
Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் ஒலி மாற்றங்கள் நான்கினைச் சுட்டுக. (10 marks)
Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிறுபஞ்சமூலம் – குறிப்பு வரைக. (10 marks)
Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தூது இலக்கியம குறித்து எழுதுக. (10 marks)
Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: எட்டுத் தொகையுள் அகம் பற்றிய நூல்கள் குறித்து எழுதுக. (10 marks)
Q2a. தமிழில் பிறமொழிக் கலப்பு பற்றி எழுதுக. (15 marks)
Q2b. சங்ககாலத் தமிழில் மொழி முதல் எழுத்துக்கள் குறித்து எழுதுக. (15 marks)
Q2c. தமிழ் நாவல்களில் வட்டார வழக்கு பெறும் இடத்தைப் புலப்படுத்துக. (20 marks)
Q3a. சங்க இலக்கியத்தில் அகப்புறப் பாகுபாடு குறித்துக் கட்டுரை வரைக. (20 marks)
Q3b. அற இலக்கியங்கள் தோன்றியதற்காள சூழல்களை விளக்குக. (15 marks)
Q3c. சிலப்பதிகாரத்தின் காப்பியச் சிறப்புகளை எடுத்துரைக்க. (15 marks)
Q4a. ஆழ்வார் பாடல்களின் அடிப்படைக் கருத்தியல் குறித்து ஒரு கட்டுரை வரைக. (20 marks)
Q4b. புதுக்கவிதை இயக்கம் பற்றி விளக்குக. (15 marks)
Q4c. உலா இலக்கியத்திள் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு குறித்து ஒரு கட்டுரை வரைக. (15 marks)
Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அடிக்கருத்துக் கோட்பாடு – குறிப்பு வரைக. (10 marks)
Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தெம்மாங்குப் பாடல் – குறிப்பு வரைக. (10 marks)
Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிலம்புகழி நோன்பு – விளக்குக. (10 marks)
Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூகக் கதைப்பாடல் – குறிப்பு எழுதுக. (10 marks)
Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்க இலக்கியத்தில் வர்ணனைத் திறன் – குறிப்பு வரைக. (10 marks)
Q6a. வரலாற்றியல் திறனாய்வு அணுகுமுறையை விளக்குக. (15 marks)
Q6b. உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டைப் புலப்படுத்துக. (15 marks)
Q6c. ஒப்பிலக்கிய ஆய்விற்கு இருண்மையியல் சிந்தனை எவ்வாறு துணைசெய்ய வல்லது என்பதனைச் சான்று காட்டி நிறுவுக. (20 marks)
Q7a. தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் குறித்து ஒரு கட்டுரை வரைக. (20 marks)
Q7b. தமிழ் இதழ்களின் வகைகள் குறித்து விளக்குக. (15 marks)
Q7c. விடுகதையின் அமைப்பினையும் உத்தியையும் எடுத்துரைக்க. (15 marks)
Q8a. பல்லவர் காலக் கவின்கலைகள் குறித்து எழுதுக. (15 marks)
Q8b. நாயக்கர் காலக் கட்டடக்கலை குறித்து எழுதுக. (20 marks)
Q8c. சங்ககால வேந்தர் போர்க்களத்தில் பேணிய அறநெறி யாது? (15 marks)
Paper II
Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் “செல்வத்துப் பயனே ஈதல்” என்று எதனால் வலியுறுத்துகிறார். (10 marks)
Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அரசனுக்கு இருக்க வேண்டிய மாண்புகளைத் திருக்குறள்வழி விளக்குக. (10 marks)
Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இளங்கோவடிகள் வையையைத் தற்குறிப்பேற்றம் அமைய எங்ஙனம் காட்சிப்படுத்துகிறார். (10 marks)
Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இராவணன் பூதலம் என்னும் நங்கைதன்னையே நோக்கிப் புக்கதேன்? விளக்குக. (10 marks)
Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மழையை ஆண்டாள் எவ்வாறு பாடுகிறார்? (10 marks)
Q2a. கும்பகருணனின் பண்புநலன்களைப் புலப்படுத்துக. (20 marks)
Q2b. குறுந்தொகையில் இடம்பெறும் வரலாற்றுக் குறிப்புகளை விளக்குக. (15 marks)
Q2c. இறைவனிடம் மாணிக்கவாசகர் வேண்டுவன யாவை? விளக்குக. (15 marks)
Q3a. காதலால் கடவுளை அடையலாம் என்று காட்டியவர் ஆண்டாள் என்னும் கருத்தினை ஆராய்க. (20 marks)
Q3b. இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் மதுரை நகரின் அமைப்பு குறித்து எழுதுக. (15 marks)
Q3c. சோழன் நல்லுருத்திரன் இயற்றிய புறநானூற்றுப் பாடலின் திணை, துறைகளை விளக்கி அப்பாடலின் சிறப்பை மதிப்பிடுக. (15 marks)
Q4a. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் முதலியவற்றை விளக்குக: அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் (20 marks)
Q4b. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் முதலியவற்றை விளக்குக: யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே (15 marks)
Q4c. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் முதலியவற்றை விளக்குக: பொறுப்பார் அன்றே பெரியோர் சிறுநாய்கள் தம்
பொய்யினையே (15 marks)
Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணம்மாவைக் குழந்தையாகக் கண்டு பாரதியார் உரைப்பனவற்றை விளக்குக. (10 marks)
Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘வாழ்வின் வீடு’ எது என்று பாரதிதாசன்வழி நின்று விளக்குக. (10 marks)
Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அண்ணாமலையின் அப்பாவித்தனத்தை அகிலன் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? (10 marks)
Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மலையருவிவழி அறியலாகும் தாலாட்டுப் பாடலின் பொது இயல்புகளைப் புலப்படுத்துக. (10 marks)
Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நா. காமராசனின் கருப்பு மலர்கள் புதுக்கவிதையில் செய்த மாற்றங்களை எடுத்துரைக்க. (10 marks)
Q6a. சி.என். அண்ணாதுரை தம் காலத் தமிழக நிலையாகச் சுட்டுவனவற்றை எழுதுக. (20 marks)
Q6b. குரு – சீடன் உரையாடல்வழி ஜெயகாந்தன் உணர்த்துவன யாவை? (15 marks)
Q6c. மலையருவியில் தாது வருடப் பஞ்சம் எங்ஙனம் வெளிப்பட்டுள்ளது. (15 marks)
Q7a. முத்துப்பட்டனின் ஆளுமைகளை மதிப்பிடுக. (20 marks)
Q7b. ஜெயகாந்தன் சிறுகதைகளின் உவமைச் சிறப்பை விளக்குக. (15 marks)
Q7c. புரட்சி மனப்பான்மையைத் தீய்த்தவை குறித்து அண்ணா கூறுவன யாவை? (15 marks)
Q8a. யாருக்கும் வெட்கமில்லைவழி வெளிப்படும் எள்ளல் சுவையை விளக்குக. (20 marks)
Q8b. உரிமைப் பஞ்சம் பற்றிய மு.வ.வின் பார்வையைப் புலப்படுத்துக. (15 marks)
Q8c. நாட்டுப்புறப் பாடல்களில் பழமொழிகள் ஆளப்படும் பான்மையினை மலையருவிவழிநின்று விளக்குக. (15 marks)
Spotted something wrong?
If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.
Related: Overall Tamil Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

