Every question from the Tamil Literature Optional papers of UPSC Mains 2024, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2023. See what was familiar, what came back and what was new.
Other years:
What stood out in 2024
- More marks than usual: நாட்டுப்புற இலக்கியம் (70 marks, against an average of 41); பக்தி இலக்கியம் (70 marks, against an average of 50); காப்பிய இலக்கியம் (75 marks, against an average of 65).
- Fewer marks than usual: பண்டைய இலக்கியம் (55 marks, against an average of 86); நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் (75 marks, against an average of 102); தமிழ் இலக்கிய வரலாறு (60 marks, against an average of 70).
- 3 questions were close repeats of an earlier paper: Q1a (Paper I), first seen in 2016; Q1e (Paper I), first seen in 2013; Q3c (Paper I), first seen in 2020.
- Every question came from a topic UPSC had asked recently.
Which units got the marks in 2024
Marks asked from each unit in 2024 (dark bar) against its average for 2013–2023 (grey bar).
Paper I
| Unit | 2024 | Average 2013–23 |
|---|---|---|
| தமிழ் மொழி வரலாறு | 70 | 69 |
| தமிழ் இலக்கிய வரலாறு | 60 | 70 |
| பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் | 70 | 65 |
| தமிழ் ஆய்வில் அண்மைப் போக்குகள் | 50 | 59 |
| தமிழில் நாட்டுப்புற இலக்கியம் | 70 | 69 |
| தமிழரின் பண்பாட்டு மரபு | 60 | 64 |
Paper II
| Unit | 2024 | Average 2013–23 |
|---|---|---|
| பண்டைய இலக்கியம் | 55 | 86 |
| காப்பிய இலக்கியம் | 75 | 65 |
| பக்தி இலக்கியம் | 70 | 50 |
| நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் | 75 | 102 |
| நாவல், சிறுகதை, நாடகம் | 55 | 56 |
| நாட்டுப்புற இலக்கியம் | 70 | 41 |
A question that fits two units is split equally between them.
Paper I
Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திராவிட மொழிகளில் தமிழ் (10 marks)
Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஆழ்வார் பாசுரங்களில் உருக்காட்சி (10 marks)
Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அன்பின் ஐந்திணை (10 marks)
Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஹைக்கு-சென்ரியூ கவிதைகள் (10 marks)
Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பல்லவர்காலத் தமிழ் (10 marks)
Q2a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அரசியல், சமூக இயக்கங்களின் பங்கினை ஆராய்க. (20 marks)
Q2b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தொல்காப்பியரின் அகத்திணைக் கோட்பாட்டை விவரிக்க. (15 marks)
Q2c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழில் பிறமொழிச் சொற்கள் வழங்கும் முறை குறித்து விளக்குக. (15 marks)
Q3a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சங்க இலக்கியத்திலுள்ள அறிவியல் செய்திகளை விரிவாக விளம்புக. (20 marks)
Q3b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: திருநாவுக்கரசரின் பக்திநெறியைத் தேவாரம் வழி ஆராய்க. (15 marks)
Q3c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழில் வட்டார வழக்குகள் குறித்து விளக்குக. (15 marks)
Q4a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தென்திராவிட மொழிகளுக்கிடையே காணும் ஒப்பமைக் கூறுகளை ஆராய்க. (20 marks)
Q4b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிலப்பதிகாரம் ஓர் ஒற்றுமைக்காப்பியம் என்பதை நிறுவுக. (15 marks)
Q4c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ் நாவல்கள் வெளிப்படுத்தும் சமூக மாற்றங்கள் குறித்து விவரிக்க. (15 marks)
Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சோழர் காலக் கட்டடக்கலைகள் (10 marks)
Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூகக் கதைப்பாடல்கள் (10 marks)
Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் மின்னிதழ்கள் (10 marks)
Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அங்கதம் (10 marks)
Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திறனாய்வின் வகைகள் (10 marks)
Q6a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தொல்காப்பியரின் எண்வகை மைய்ப்பாடுகளை விவரிக்க. (15 marks)
Q6b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஊர்த்தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துக. (20 marks)
Q6c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மக்கள் தொடர்பு ஊடகங்களால் எற்பட்ட பண்பாட்டு மாற்றத்தினை ஆராய்க. (15 marks)
Q7a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: உலகமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புக் குறித்து விவரிக்க. (15 marks)
Q7c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சமணர்களின் தமிழ் இலக்கணக் கொடை குறித்து மதிப்பிடுக. (15 marks)
Q8a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை நாட்டுப்புற இலக்கியங்கள்வழி விவரிக்க. (15 marks)
Q8b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சங்ககாலப் போர்நெறி குறித்து விளக்குக. (20 marks)
Q8c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஒப்பிலக்கியக் கொள்கைகள் குறித்து விவரிக்க. (15 marks)
Paper II
Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மன்னனுக்கு இருக்க வேண்டிய பண்புகள் எவை என்று திருக்குறள் கூறுகிறது? (10 marks)
Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திருப்பாவைப் பாடல்கள் பெண்ணியப் பாடல்களா? (10 marks)
Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இராவணன் தூதர்களுக்கு விட்ட கட்டளையும் அதன் விளைவுகளும் யாவை? விளக்குக. (10 marks)
Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: உலகப் பொது அறங்களைப் புறநானூற்றுப் புலவர்கள் எவ்வாறு விளக்கியுள்ளனர்? (10 marks)
Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணகியின் பெண்மை வழக்குரை காதையில் எவ்வாறு வெளிப்படுகிறது? (10 marks)
Q2a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: கும்பகர்ணன், இராமன் ஆகிய இருவருக்கும் இடையில் நிகழ்ந்த போரினைக் கம்பர் எவ்வாறு விவரிக்கிறார்? (20 marks)
Q2b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: குறுந்தொகையில் கூறப்பட்டுள்ள மாந்தர்களின் உணர்வுகளை விளக்கு. (15 marks)
Q2c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தனது குற்றங்களாக மாணிக்கவாசகர் தெரிவிப்பன எவை? ஏன். (15 marks)
Q3a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மக்கட்பேறு பாண்டியன் அறிவுடை நம்பியின் பாடலில் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறது? (20 marks)
Q3b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பாவை நோன்பின் வழி அறியலாகும் பண்பாட்டுக் கூறுகளை விளக்கு. (15 marks)
Q3c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: திருவாசகத்தில் கூறப்படும் கடவுளின் உருவ வருணனைகள் எவ்வாறானவை? ஏன்? (15 marks)
Q4a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: “போருழந்தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல்
என்பன போல் மறித்துக் கைகாட்ட” (20 marks)
Q4b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: “கும்பிட்டு வாழ்கிலேன்; யான்
கூற்றையும் ஆடல் கொண்டேன்” (15 marks)
Q4c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: “ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைந்த சரமழை” (15 marks)
Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணன் பாட்டில் பதிவாகியுள்ள பக்திக் கருத்துகளை விளக்கு. (10 marks)
Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அடித்தள மக்களின் குரல் கறுப்பு மலர்களில் எவ்வாறு புலப்படுகிறது? (10 marks)
Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தேர்தல் முறைக்கு மு.வ. இன் பரிந்துரைகள் யாவை? விவாதி. (10 marks)
Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சோ சமூக விமர்சனத்தை யாருக்கும் வெட்கமில்லை நாடகத்தின் வழி எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? (10 marks)
Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அகிலனின் கலைத் துறைக் கருத்துகளை விளக்கு. (10 marks)
Q6a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஜெயகாந்தன் சிறுகதைகள் சமகாலத் தமிழ்ச் சமூகத்தை எவ்வாறு பதிவு செய்கின்றன? (20 marks)
Q6b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: முத்துப்பட்டன் கதைப்பாடல் ஒரு தலித் இலக்கியமா? விவாதி. (15 marks)
Q6c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: துறவறத்தைக் கண்டித்து இல்லறததைப் பாரதிதாசன் எவ்வாறு போற்றுகிறார்? (15 marks)
Q7a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மக்களின் வறுமை மலையருவியில் எவ்வாறு படம்பிடித்துக் காட்டப்படுகிறது? விவரி. (20 marks)
Q7b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: திருக்குறளின் தாக்கம் குடும்ப விளக்கில் எவ்வாறு புலப்படுகிறது? விளக்கு. (15 marks)
Q7c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழகத்தின் மீது அண்ணா கொண்டிருந்த கருத்துகள் எவை? ஏன்? (15 marks)
Q8a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஆநிரை கவர்தல், மீட்டல் என்ற போர்மரபு முத்துப்பட்டன் கதைப்பாடவில் இடம்பெற்றுள்ள முறையை விளக்கு. (20 marks)
Q8b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: முறைப்பெண்ணுக்கும் மாமனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடல் நாட்டுப்புறப் பாடலாவது எவ்வாறு? (15 marks)
Q8c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: யாருக்கும் வெட்கமில்லை நாடகம் உணர்த்தும் குடும்பம் குறித்த மதிப்பீடுகள் எவை? விளக்கு. (15 marks)
Spotted something wrong?
If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.
Related: Overall Tamil Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

