Here are all 118 questions on நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் asked in UPSC Tamil Literature Optional Paper II (2009–2026), arranged under the 5 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

4.1] பாரதியார்
27 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ‘கண்ணன் பாட்டில் கவிநயம்’ – கட்டுரை வரைக. [2026/20m/7b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சேவகனால் ஏற்பட்ட சிரமங்களாகப் பாரதியார் குறிப்பிடுவனவற்றை எழுதுக. [2025/10m/5a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணன் பாட்டில் பதிவாகியுள்ள பக்திக் கருத்துகளை விளக்கு. [2024/10m/5a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஒருவரைப் பல்வேறு மாந்தர்களாக உருமாற்றம் செய்வதற்கான காரணங்களைக் கண்ணன் பாட்டு கொண்டு விளக்குக. [2023/10m/5a]
அனைத்து வினாக்களுக்கும் விடையளி. ‘கண்ணன் என் தோழன்’ – என்ற பாடல்வழிப் புலப்படும் நட்பின் இலக்கணங்கள் – தொகுத்துரைக்க. [2023/20m/8a]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணம்மாவைக் குழந்தையாகக் கண்டு பாரதியார் உரைப்பனவற்றை விளக்குக. [2022/10m/5a]
கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் பாரதி எவ்வாறு காண்கிறார்? [2021/20m/6a]
விளையாட்டுப் பிள்ளையாகக் கண்ணனை பாரதி எவ்வாறு போற்றுகிறார்? [2021/15m/7b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணன் – என் தோழனின் தனித்துவத்தைப் புலப்படுத்துக. [2020/10m/5a]
கண்ணன் பாட்டை மாற்றுக் கோணத்தில் திறனாய்வு செய்து ஒரு கட்டுரை எழுதுக. [2020/15m/7b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணனைத் தந்தையாகக் கருதிப் பாரதியார் கூறுவன எவை? விளக்குக. [2019/10m/5a]
பாரதியார் குறிப்பிடும் சேவகனின் இயல்புகள் எவை? பக்தி நெறியுடன் அவை எவ்வாறு பொருந்தி அமைகின்றன? ஆராய்க. [2019/20m/8a]
கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணம்மாவைக்குழந்தையாகக் காணும் மகாகவி பாரதியின் தாய்மை உள்ளத்தைப் புலப்படுத்துக. [2018/10m/5a]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: உலகியலைப் பாடவல்லவர் பாரதி என்பதை, “கண்ணன் என் தோழன்” என்ற பாடல்வழி விளக்குக. [2018/20m/8a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணன் பாரதியின் காதலனாகவும் காதலியாகவும் வேறுபட இருப்பதை ஒப்பிட்டு விளக்குக. [2017/10m/5a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கண்ணனைத் தன் சீடனாக நினைத்துப் பாரதியார் கூறுவனவற்றைத் தொகுத்தெழுதுக. [2016/10m/5a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பாரதியிடம் ஆழப்பதிந்திருந்த கண்ணன் தத்துவத்தைப் புலப்படுத்துக. [2015/10m/5a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: எல்லையில்லா ஆற்றல் கொண்ட காதலியாகக் கண்ணன் பாரதிக்குக் காட்சி தந்ததை விளக்குக. [2015/15m/8b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்ககும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமுதாயச் சீர் கேடுகளைக் கண்ணன் பாட்டில் பாரதியார் சாடுவதைத் தெளிவு செய்க. [2014/10m/5a]
‘கண்ணன் என் தந்தை’ என்னும் பாட்டில் கண்ணனின் பெருமைகளாகப் பாரதியார் கூறுவன யாவை? [2014/15m/6a]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– கண்ணம்மாவைக் குழந்தையாகக் காணும் பாரதியின் தாய்மை உள்ளத்தைப் புலப்படுத்துக. [2013/10m/5a]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– கண்ணனை மானுடத்தின் பல வடிவங்களாகப் புனையும் பாரதியாரின் புதிய நோக்கை எடுத்துரைக்க. [2013/15m/6a]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மகாகவி பாரதி கண்ணனைத் தாயாகப் பார்த்துப் பரவசமடைந்து பாடிய திறத்தைக் கூறுக. [2012/12m/5a]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: உலகியலை உணர்ந்து பாடவல்லவர் பாரதி என்பதைக் கண்ணன் – என் தோழன் என்ற பாடல் வழி விளக்குக. [2012/20m/6a]
சமயநெறிப் பாடல்களிலிருந்து கண்ணன் பாட்டு வேறுபட்டு. இறைவனை மிக நெருக்கமாக உரிமையுடன் அணுகி நிற்பதைப் புலப்படுத்துக. [2011/30m/6a]
‘ஆழ்வார்களும், நாயன்மார்களும் காட்டிய வழியில், பக்திப் பெருக்கு நிறைந்தவைகளே, மகாகவி பாரதியின் ‘கண்ணன் பாட்டின்’ காதற் கவிதைகள் என்பார் கூற்றை ஆராய்க. [2010/60m/6]
மகாகவி பாரதியின் மிகச்சிறந்த படைப்பு ‘கண்ணன் பாட்டு’ என்பதைச் சான்று காட்டி நிறுவுக. [2009/60m/6]
4.2] பாரதிதாசன்
27 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குடும்ப விளக்குத் தலைவி தங்கம் குழந்தை வளர்க்கும் திறத்தை எழுதுக. [2026/10m/5a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பெண் கல்வியின் மேன்மையினைக் குடும்ப விளக்கின் வழி மொழிக. [2026/15m/7a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குடும்ப விளக்கின் மையக்கதாபாத்திரம் எது? ஏன்? [2025/10m/5b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: குடும்பவிளக்குத் தலைவி விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் முறைகளை விளக்குக. [2025/20m/6a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: துறவறத்தைக் கண்டித்து இல்லறததைப் பாரதிதாசன் எவ்வாறு போற்றுகிறார்? [2024/15m/6c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: திருக்குறளின் தாக்கம் குடும்ப விளக்கில் எவ்வாறு புலப்படுகிறது? விளக்கு. [2024/15m/7b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. வணிக மரபுகளைக் குடும்ப விளக்கில் பாரதிதாசன் இணைத்திருப்பதற்கான காரணங்களை ஆராய்க. [2023/20m/6a]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘வாழ்வின் வீடு’ எது என்று பாரதிதாசன்வழி நின்று விளக்குக. [2022/10m/5b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பாவேந்தர் தான் விரும்பும் பெண்ணிய மாற்றங்களைக் குடும்ப விளக்கில் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? [2021/10m/5a]
குடும்ப விளக்கில் தமிழ் உணர்வு குறித்த தம் கருத்துகளைப் பாவேந்தர் எவ்விதம் நிலைநாட்டுகிறார்? [2021/20m/8a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குடும்ப விளக்கில் தனி இல்லம் குறித்த நகைமுத்துவின் கருத்தை எடுத்துரைக்க. [2020/10m/5b]
குடும்ப விளக்கில் காணும் நான்கு தலைமுறைகள் குறித்து ஒரு கட்டுரை வரைக. [2020/20m/8a]
‘குடும்ப விளக்கு’ என்ற நூல் தலைப்பின் பொருள் சிறப்பை விளக்குக. [2019/20m/6a]
கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘குடும்ப விளக்கில்’ புரட்சிக்கவிஞர் ‘முதுயோர் காதலின்’ சிறப்பை எவ்வாறு பாடுகின்றார்? [2018/10m/5b]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பாவேந்தர் காண விழையும் சமுதாய மாற்றங்கள் யாவை? [2018/15m/8b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: மாமி-மருமகள் உறவு குடும்ப விளக்கில் எவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது? [2017/20m/7a]
கீழ்வரும் பாடற்பகுதிகள் பயிலும் இடத்தையும் அவற்றின் இலக்கிய நயத்தையும் விவரி: “தலைவிக்கு மதிப்பு செய்தான்;
தாய்மைக்கு வணக்கம் செய்தான்.” [2016/20m/4a]தொண்டுள்ளம் குறித்துக் குடும்ப விளக்கு உணர்த்துவனவற்றை விவரி. [2016/15m/6c]
நூற்றைந்து ஆண்டுகள் நல்வாழ்வு வாழ குடும்ப விளக்கு கூறும் காரணங்களை விளக்குக. [2016/15m/7c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்பதற்குச் சான்று பாரதிதாசனின் முதியோர் காதல்’: விளக்குக. [2015/15m/7c]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்ககும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குடும்ப விளக்கில் தாய்மையின் ஆற்றலைப் பாவேந்தர் எவ்வெவ்வாறு விளக்குகிறார்? [2014/10m/5b]
குடும்ப விளக்கின் வழியே பாரதிதாசனார் காண விரும்பும் சமுதாய மாற்றங்கள் யாவை? [2014/15m/6b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– குடும்ப விளக்கில் பாவேந்தர் பாரதிதாசன் முதியோர் காதலை உரைக்குமாறு வரைக. [2013/10m/5b]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தங்கம் குடும்பத் தலைவி எனும் பண்புக்கு இலக்கணமாகத் திகழ்வதைக் குறிப்பிடுக. [2012/12m/5b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை எழுதுக: குடும்ப விளக்கு போற்றும் தாய்மையின் உயர்பண்புகளைப் பாவேந்தர் பாரதிதாசன் வழிநின்று காட்டுக. [2011/20m/5a]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை எழுதுக: குடும்ப விளக்கின் மணிமுடியாகத் திகழும் முதியோர் காதல் பற்றிக் கலைமணம் கமழப் பாவேந்தர் உரைப்பன யாவை? [2010/20m/5a]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் இருநூறு சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- குடும்ப விளக்கின் வழி பாவேந்தர் பாரதிதாசன் பார்வையில் இலட்சியப் பெண்ணின் செயல்திறனை வரிசைப்படுத்துக. [2009/20m/5c]
4.3] நா. காமராசன்
20 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘சந்திப் பிழைகள் போன்ற சந்ததிப் பிழைகள் நாங்கள்’ என்று நா. காமராசன் யாரைக் குறிப்பிடுகிறார்? [2026/10m/5b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைக் கறுப்பு மலர்கள் யங்ஙனம் பதிவு செய்கிறது? [2026/15m/7c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: காமராசன் சித்தரிக்கும் மதுவின் செயல்பாடுகளை எழுதுக. [2025/15m/7a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அடித்தள மக்களின் குரல் கறுப்பு மலர்களில் எவ்வாறு புலப்படுகிறது? [2024/10m/5b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. “நா. காமராசனின் கறுப்பு மலர்களில் சமூகப் பிரக்ஞை” – கட்டுரை வரைக. [2023/20m/7a]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நா. காமராசனின் கருப்பு மலர்கள் புதுக்கவிதையில் செய்த மாற்றங்களை எடுத்துரைக்க. [2022/10m/5e]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கறுப்பு மலர்கள் எனும் நூல் கைம்பெண்கள், ஏழைகள் போன்ற விளிம்புநிலை மக்களை எவ்வாறு சித்தரிக்கிறது? [2021/10m/5b]
முதியோர் நிலையை நா. காமராசன் எவ்வாறு காட்டுகிறார்? [2020/15m/6c]
காகிதப் பூக்களாக நா. காமராசன் குறிப்பிடுவோர் பற்றி ஒரு கட்டுரை வரைக. [2020/15m/8c]
“காகிதப் பூக்கள்” என்ற கவிதையின் நயங்களை விவரி. [2019/20m/7a]
கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘கறுப்பு மலர்கள்’ தமிழ்க் கவிதை உலகின் ஒரு திருப்புமுனை என்பதை விளக்குக. [2018/10m/5c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இயற்கையை மனித வாழ்வோடு தொடர்புபடுத்தி நா. காமராசன் எவ்வாறெல்லாம் பாடுகிறார்? [2017/10m/5b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: மதுப்பழக்கம் குறித்துக் கறுப்பு மலர்களில் வைக்கப்படும் விமர்சனங்கள் எவை? [2017/20m/6a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: நா. காமராசனின் கவிதை புனையும் திறனை அவரது ‘கருப்பு மலர்கள்’வழிப் புலப்படுத்துக. [2015/20m/7a]
நா. காமராசனின் ‘வானலில்’ கவிதையில் காணும் கவிதை நயங்களை விளக்குக. [2014/20m/6c]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– நீதிமன்றத்தையே விசாரணைக்கு உட்படுத்தும் எளிய மனிதர்களின் உள்ளக் குமுறலைக் கவிஞர் நா. காமராசன் எங்ஙனம் வெளிப் படுத்துகின்றார்? [2013/10m/5c]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “இருட்டிறுடைய ஆத்மாவாய்,
எரிகரியின் சொப்பனமாய்,
இதழ் கறுத்த புன்னகையாய்
இருக்குமொரு
கறுப்பு மலர்”.
– என்னும் உருவககவிதையின் கருத்தோவியத்தைத் தீட்டுக. [2012/12m/5c]கறுப்பு மலர்களில் நா. காமராசன் வெளிப்படுத்தும் சமுதாய விழிப்புணர்வுச் சிந்தனைகளைத் தெளிவு செய்க. [2011/30m/7a]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை எழுதுக: கவிஞர் காமராசனின் ‘கறுப்பு மலர்கள்’ காட்டும் சமுதாயப் புறக்கணிப்பாளர்கள் பற்றி வரைக. [2010/20m/5b]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் இருநூறு சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- கறுப்பு மலர்கள், தமிழ்க் கவிதையுலகில் ஒரு திருப்புமுனை என்பதை நிலைநாட்டுக. [2009/20m/5d]
4.4] மு. வரதராசனார்
23 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அறம் வாழ்வதற்குச் செய்ய வேண்டிய மாறுதல்களாக மு.வ. குறிப்பிடுபவை யாவை? [2026/10m/5e]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: அறத்தின் ஆட்சியாக மு.வ. குறிப்பிடுவனவற்றை எழுதுக. [2025/15m/8a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தேர்தல் முறைக்கு மு.வ. இன் பரிந்துரைகள் யாவை? விவாதி. [2024/10m/5c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தனிமணிதன் உலகைத் திருத்தமுடியாது என்று மு. வரதராசனார் ஏன் கூறுகிறார்? [2023/10m/5b]
உரிமைப் பஞ்சம் பற்றிய மு.வ.வின் பார்வையைப் புலப்படுத்துக. [2022/15m/8b]
தேர்தல் முறை பற்றிய மு.வ.வின் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக? [2021/15m/8b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மு. வரதராசனார் குறுகிய நோக்கங்களாகக் கூறுவனவற்றை எடுத்துக் காட்டுக. [2020/10m/5d]
மு.வ. பேசும் பொருளாதாரக் கருத்துகள் எவை? அறத்துடன் அவை எவ்வாறு தொடர்பு-படுகின்றன? [2019/15m/6b]
கீழ்க் காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இன்றைய சமூக அவலங்களை மு.வ. எங்ஙனம் வெளிப்படுத்துகின்றார்? [2018/10m/5d]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மு.வ. வின் உரைநடைத் திறனைச் சான்றுகளுடன் விளக்குக. [2018/15m/7b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: அறத்திற்கும் பணத்திற்கும் இடையிலான உறவை மு. வரதராசன் எவ்வாறு விளக்குகிறார்? [2017/15m/6b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: உரிமை குறித்து மு. வரதராசன் தெரிவிக்கும் கருத்துகள் எவை? விளக்குக. [2017/20m/8a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மு.வ. வின் தேர்தல் குறித்த சிந்தனைகளை விவரி. [2016/10m/5d]
அறத்தின் ஆட்சி குறித்து டாக்டர் மு.வ. கூறுவனவற்றைத் தொகுத்துரைக்க. [2016/20m/8a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மு.வ. விள் அரசியல் குறித்த சிந்தனைகளை விளக்குக. [2015/10m/5d]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்ககும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அரசியல் அறப் பிறழ்வுக்கான காரணங்களாக மு. வரதராசனார் கூறுவன யாவை? [2014/10m/5c]
கட்சி அரசியல் பற்றி மு. வரதராசனார் கூறுவன யாவை? [2014/15m/7a]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– அறம் வாழுமா? என்ற வினாவுக்குப் பேராசிரியர் மு.வ. விடையாகக் கூறும் கருத்துகளை வரைக. [2013/10m/5d]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– மு. வரதராசனார் இன்றைய சமூக அவலங்களை எங்ஙனம் எடுத்துரைக்கின்றார்? [2013/15m/6b]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “அறம்-பணம்-போர்” பற்றி டாக்டர் மு.வ.வின் கருத்துக்களைச் சுருக்கி வரைக. [2012/12m/5d]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மு. வரதராசனின் உரை நடைத்திறத்தினை நும் பாடப்பகுதி வழி சான்றுகளுடன் கூறுக. [2012/20m/6b]
குறுகிய நோக்கத்தால் விளையும் தீமைகளை ‘அறமும் அரசியலும்’ நூலில் மு. வரதராசனார் எங்ஙனம் விளக்குகின்றார்? [2011/30m/6b]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் இருநூறு சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- கட்சி அரசியல் பற்றி அறிஞர் மு.வ.வின் கருத்துரைகளைத் தொகுத்து வரைக. [2009/20m/5a]
4.5] சி. என். அண்ணாதுரை
21 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: எவை புரட்சி மனப்பான்மையைத் தீய்த்து விட்டன என்று அறிஞர் அண்ணா குறிப்பிடுகிறார்? [2026/10m/5d]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ்நாட்டின் தாழ்ந்த நிலைகளாகச் சி.என். அண்ணாதுரை சுட்டுவன யாவை? [2025/10m/5d]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழகத்தின் மீது அண்ணா கொண்டிருந்த கருத்துகள் எவை? ஏன்? [2024/15m/7c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. தமிழகத்தின் தாழ்ந்த நிலைகளாக அண்ணா கருதுவனவற்றைத் தொகுத்துரைக்க. [2023/15m/6b]
சி.என். அண்ணாதுரை தம் காலத் தமிழக நிலையாகச் சுட்டுவனவற்றை எழுதுக. [2022/20m/6a]
புரட்சி மனப்பான்மையைத் தீய்த்தவை குறித்து அண்ணா கூறுவன யாவை? [2022/15m/7c]
தமிழகத்தின் தாழ்ந்த நிலையை அண்ணா எவ்வாறு சாடுகிறார்? [2021/15m/6b]
கம்பர், இளங்கோ, வள்ளுவர் ஆகியோர் குறித்து அறிஞர் அண்ணா கூறியதை எடுத்துரைக்க. [2020/15m/7c]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாடகவியல் துறை எவ்வாறு இருக்க வேண்டும் என்று அண்ணா அறிவுறுத்துகிறார்? [2019/10m/5b]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பாவேந்தரின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, அறிஞர் அண்ணா ஆற்றிய பேருரையின் தனிச்சிறப்பை விளக்குக. [2018/20m/7a]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: பாரதிதாசனின் தமிழ்ப் பெருமித உணர்வு குறித்து அண்ணா தெரிவிக்கும் கருத்துகள் எவை? [2017/15m/7b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பாரதிதாசன் குறித்து அறிஞர் அண்ணா குறிப்பிடுவனவற்றைத் தொகுத்துரைக்க. [2016/10m/5e]
அறிஞர் அண்ணாவின் சமுதாயச்சிந்தனைகளை விவரி. [2016/15m/7b]
கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் விடை தருக: தமிழகம் தாழ்ந்து போனதற்கு அறிஞர் அண்ணா கூறும் காரணங்களை விவரிக்க. [2015/20m/8a]
தம் காலப் புலவர்களின் பிற்போக்கு உணர்வுகளாக அறிஞர் அண்ணா கூறுவன யாவை? [2014/15m/7b]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– கடந்த காலத்தில் கவிதையின் பாடு பொருள் எப்படி அமைந்தது என அறிஞர் அண்ணா எடுத்துரைக்கின்றார்? [2013/10m/5e]
பின்வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக:– தமிழகம் தாழ்ந்து போனதற்குக் காரணங்களாக அறிஞர் அண்ணா காட்டுவன யாவை? [2013/20m/6c]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “கலையின் நிலைமை” பற்றி அறிஞர் அண்ணா ஆற்றிய சொற்பெருக்கின் அடிப்படைக் கருத்தைப் புலப்படுத்துக. [2012/12m/5e]
பின் வரும் வினாக்கள் ஒவ்வொன்றுக்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: புரட்சிக் கவிஞரின் உருவப்படத்தைத் திறந்து வைத்து அறிஞர் அண்ணா ஆற்றிய பேருரையின் பண்பாட்டுச் சிறப்பினைப் புலப்படுத்துக. [2012/20m/6c]
தாழ்ந்த தமிழகம் தலைநிமிர அறிஞர் அண்ணா கூறும் வழிமுறைகள் யாவை? [2011/30m/7b]
பின்வரும் வினாக்களில் எவையேனும் மூன்றினைத் தெரிவு செய்து ஒவ்வொன்றுக்கும் இருநூறு சொற்களுக்கு மிகாமல் விடை தருக:- அறிஞர் அண்ணா, ‘தமிழகம் தாழ்ந்துள்ளது’ என்ற கருத்திற்கு அரணாகக் கூறுவனவற்றை எடுத்துரைக்க. [2009/20m/5b]
« Previous: பக்தி இலக்கியம் · Next: நாவல், சிறுகதை, நாடகம் »
Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

