Here are all 75 questions on தமிழ் இலக்கிய வரலாறு asked in UPSC Tamil Literature Optional Paper I (2009–2026), arranged under the 6 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

2.1] ‘தொல்காப்பியம்’
6 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தொல்காப்பியம் சுட்டியுள்ள உரைநடை வகைகள் [2021/10m/1d]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அமைப்பு [2020/10m/1c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. தொல்காப்பியத்தின் அமைப்பினையும் சிறப்பினையும் விரித்துரைக்க. [2019/15m/2a]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைகளை வகைப்படுத்தி ஆராய்க. [2018/15m/2b]
தொல்காப்பியம் சுட்டும் இலக்கிய வகைகளைத் தெளிவுசெய்க. [2014/20m/3c]
தொல்காப்பியர் ‘எழுத்து’, ‘சொல்’ பற்றிக் கூறியுள்ள கருத்துக்கள் ‘இன்றைய மொழியியலாளரும் வியக்குமாறு உள்ளன’ என்பதை நிறுவுக. [2009/60m/2]
2.2] சங்க இலக்கியம்
14 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சங்க காலத்தில் புலவர் – புரவலர் உறவுநிலை குறித்து ஆய்க. [2026/15m/4b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சங்க இலக்கியத்திலுள்ள அறிவியல் செய்திகளை விரிவாக விளம்புக. [2024/20m/3a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்க ஆற்றுப்படை இலக்கியங்களை அறிமுகம் செய்க. [2023/10m/1d]
நிலையாமைக் கருத்தைச் சங்கப் பாடல்கள் வெளிப்படுத்தும் பாங்கை விளக்குக. [2023/15m/3b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: எட்டுத் தொகையுள் அகம் பற்றிய நூல்கள் குறித்து எழுதுக. [2022/10m/1e]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்க இலக்கியத்தில் வர்ணனைத் திறன் – குறிப்பு வரைக. [2022/10m/5e]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்க இலக்கியத் தொகை நூல்கள் [2021/10m/1c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சங்க இலக்கியத்தில் உவமைகள் [2020/10m/1d]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. சங்க இலக்கியம் உணர்த்தும் வாழ்வியல் விழுமியங்களை விளக்குக. [2019/15m/6a]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்கப் பாக்களில் மனிதநேயச் சிந்தனைகளின் மதிப்பை ஆராய்க. [2018/20m/3b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சங்க இலக்கியங்களில் உலகப் பொதுமை [2017/10m/1c]
இக்காலத்திற்குப் பயன்படும் வாழ்வியல் விழுமியங்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன என்பார் கூற்றை அரண்செய்க. [2016/15m/3c]
சங்க அகப்பாடல்கள் தமிழர் தம் வாழ்வியல் விழுமியங்களை வெளிப்படுத்தியுள்ளன என்னும் கருத்தின் வன்மை மென்மைகளை மதிப்பிடுக. [2013/25m/3b]
பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: சங்க இலக்கியங்களின் தனித்தன்மைகள் [2010/20m/1b]
2.3] அகம், புறம் பகுப்பு
16 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: புறத்திணை பற்றித் தொல்காப்பியர் கூறுவன யாவை? [2026/15m/2b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அன்பின் ஐந்திணை [2024/10m/1c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தொல்காப்பியரின் அகத்திணைக் கோட்பாட்டை விவரிக்க. [2024/15m/2b]
தொல்காப்பியத் திணைப்பாகுபாடுகள் குறித்து எழுதுக. [2023/20m/2b]
சங்க இலக்கியத்தில் அகப்புறப் பாகுபாடு குறித்துக் கட்டுரை வரைக. [2022/20m/3a]
சங்க இலக்கியப் புறத்திணை மரபுகளைத் தொல்காப்பியம் வழி விளக்குக. [2021/15m/3b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: அகப் புறத்திணைகளின் வேறுபாடுகள் [2019/10m/1d]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அகத்திணை மாந்தர்கள் குறித்துக் கட்டுரை வரைக. [2017/15m/3c]
பின்வரும் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: அகத்திணைக்குப் புறமாகும் திணைகள் [2016/10m/1c]
தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடுகள் சங்க இலக்கியங்களில் தொடர்கின்றனவா? ஆராய்க. [2016/20m/3a]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– தொல்காப்பிய அகம், புறம் திணைகளின் பொருத்தம். [2015/10m/1b]
சங்க இலக்கியத் திணைக் கோட்பாட்டை விளக்குக. [2014/15m/3a]
தொல்காப்பியத்தின் வழி நின்று புறத்திணைக் கோட்பாட்டை விளக்குக. [2013/25m/3a]
தொல்காப்பியத்தில் அகப்புறத்திணைகளின் பொருத்தப்பாடு குறித்து எழுதுக. [2012/30m/3a]
கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய் உள்ள ஏழுதிணைகளை விளக்குக. [2010/60m/3]
சங்க இலக்கியம் காட்டும் ‘பிரிவு’ பற்றிக் கட்டுரை ஒன்று வரைக. [2009/60m/3]
2.4] சங்க இலக்கியத்தின் சமயச்சார்பற்ற தன்மைகள்
3 questions
சங்க இலக்கியம் “சமயச் சார்புடையதல்ல” என்பதை நிறுவுக. [2023/15m/4b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– சங்க இலக்கியம் சமயச் சார்பற்றது என்னும் கருத்தைச்சீர்த்தூக்கி ஆய்க. [2015/20m/3b]
பின்வருவன ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: சங்க இலக்கியம் மதச்சார்பற்றது என்பார் கூற்றைச் சீர்தூக்கி ஆராய்க. [2011/20m/1c]
2.5] அற இலக்கிய வளர்ச்சி
14 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறநெறிக் கருத்துகள். [2026/20m/7a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் அற இலக்கியங்கள் – விளக்குக. [2025/10m/1b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: அற இலக்கியங்களின் அடிப்படைக் கருத்தியலை (Ideology) விவரி. [2025/15m/4b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிறுபஞ்சமூலம் – குறிப்பு வரைக. [2022/10m/1c]
அற இலக்கியங்கள் தோன்றியதற்காள சூழல்களை விளக்குக. [2022/15m/3b]
சங்க இலக்கிய அடிக்கருத்துப் பரவல் நீதி நூல்களில் காலந்தோறும் தாக்கம் பெற்றுள்ளமையை ஆராய்க. [2021/15m/4b]
தமிழ் அற இலக்கியங்களின் இலக்கியப் பண்புகளை விரித்துரைக்க. [2020/15m/2c]
தமிழ்ச் சிந்தனை மரபின் வளர்ச்சிக்குத் திருக்குறள் ஆற்றிய பங்கினை மதிப்பிடுக. [2020/15m/6c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: அற இலக்கியங்களின் வளர்ச்சி [2019/10m/1c]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: பிற்கால நீதி நூல்கள் [2018/10m/1c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அற இலக்கியங்களின் வளர்ச்சி நிலைகளை விரித்துரைக்க. [2017/20m/3a]
அற இலக்கியங்களின் தோற்றத்திற்கான சமூக, அரசியல் பிற்புலங்களை ஆராய்க. [2014/15m/8b]
பின் வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- தமிழில் அற இலக்கியங்கள் வலியுறுத்தும் தனிமனித ஒழுக்கங்களை ஆராய்க. [2012/12m/1c]
தமிழ் நீதி இலக்கியங்கள் சமயப் பின்னணியில் விளைந்தனவே. இக் கூற்றை ஆராய்க. [2011/30m/3b]
2.6] ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமேகலை’
22 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘இரட்டைக் காப்பியங்கள்’ – பெயர்க் காரணம் கூறுக. [2026/10m/1c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிலப்பதிகாரம் ‘மூவேந்தர் காப்பியம்’ – நிறுவுக. [2026/15m/3b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிலப்பதிகாரத்தில் நான்கு வருணக் கருத்தியல் உள்ளதா? ஆராய்க. [2025/15m/2b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மணிமேகலைக் காப்பியத்தின் வழி அறியலாகும் தமிழகச் சமயச் சூழல்கள் எவை? மதிப்பிடு. [2025/15m/3b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிலப்பதிகாரம் ஓர் ஒற்றுமைக்காப்பியம் என்பதை நிறுவுக. [2024/15m/4b]
சிலப்பதிகாரமும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களும் என்பது குறித்து எழுதுக. [2023/15m/4a]
சிலப்பதிகாரத்தின் காப்பியச் சிறப்புகளை எடுத்துரைக்க. [2022/15m/3c]
இரட்டைக் காப்பியப் புனைவுகளில் மகளிர் மேம்பாட்டுச் சிந்தனைப் பதிவுகளை ஆராய்க. [2021/15m/2b]
சிலப்பதிகாரத்தில் கிளைக் கதைகள் குறித்து ஆராய்க. [2020/20m/2b]
மணிமேகலைக் காப்பியத்தின் வாயிலாக அறியவரும் தருக்கதத்துவச் சிந்தனைகளை ஆராய்க. [2020/20m/3a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. சிலம்பல் காப்பியக் கூறுகள் இடம் பெறும் பாங்கினை ஆய்க. [2019/20m/2c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. மணிமேலை உணர்த்தும் பௌத்தக் கோட்பாடுகளை மதிப்பிடுக. [2019/20m/4a]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: காப்பிய மீவியல் புனைவுகளின் முக்கியத்துவத்தை இரட்டைக் காப்பியங்கள் வழி நிறுவுக. [2018/20m/4b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: மணிமேகலை ஓர் அறக்காப்பியம் [2017/10m/1d]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘சிலப்பதிகாரம் சமய நல்லிணக்கக் காப்பியம்’ என்பதை நிறுவுக. [2017/15m/3b]
பின்வரும் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சிலம்பின் தொடர்ச்சியே மேகலைக் காப்பியம் [2016/10m/1d]
சிலம்பில் கிளைக்கதைகள் பெறும் இடத்தினை மதிப்பிடுக. [2016/15m/3b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– ‘சிலம்பும் மேகலையும் புரட்சிக் காப்பியங்கள்’ இக்கருத்தின் வன்மை மென்மைகளை விவரிக்க. [2015/15m/4b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– இரட்டைக் காப்பியங்கள் – ஒற்றுமை வேற்றுமைகள். [2014/10m/1c]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: சிலப்பதிகாரத்தின் தனித்தன்மைகள். [2013/10m/1d]
இரட்டைகாப்பியங்களில் இடம்பெற்றுள்ள பெண்பாத்திரங்களை ஒப்பிட்டாய்க. [2011/30m/3a]
பின் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக:- சிலப்பதிகாரம் காட்டும் சமுதாய நிலை. [2009/20m/1b]
« Previous: தமிழ் மொழி வரலாறு · Next: பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் »
Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

