Menu Close

பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் – Tamil Literature Optional PYQs (Paper I, Unit 3)

Here are all 76 questions on பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் asked in UPSC Tamil Literature Optional Paper I (2009–2026), arranged under the 8 topics of this unit. Within each topic the latest questions come first.

Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

Topic-wise weightage graph of பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம், Tamil Literature Optional Paper I
Topic-wise weightage of பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் (Tamil Literature Optional Paper I) – share of marks asked from each topic.

3.1] பக்தி இலக்கியம்: ஆழ்வார்கள், நாயன்மார்கள்

13 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சைவ சமயத்தின் பங்களிப்பு. [2026/10m/1d]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பாவைப் பாடல்களின் தனித்தன்மைகள் குறித்து ஆய்க. [2026/15m/2c]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஆழ்வார் பாசுரங்களில் உருக்காட்சி [2024/10m/1b]

  4. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: திருநாவுக்கரசரின் பக்திநெறியைத் தேவாரம் வழி ஆராய்க. [2024/15m/3b]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமயக் குரவர் நால்வரின் பணிகள் குறித்து எழுதுக. [2023/10m/1e]

  6. தமிழ்ப் பக்தி இலக்கியத்திற்கு ஆழ்வார்களின் பங்களிப்பை விவரிக்க. [2023/15m/2c]

  7. ஆழ்வார் பாடல்களின் அடிப்படைக் கருத்தியல் குறித்து ஒரு கட்டுரை வரைக. [2022/20m/4a]

  8. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. பக்தி இலக்கியங்கள் சித்தரிக்கும் இறைத் தொண்டின் மேன்மையைப் புலப்படுத்துக. [2019/15m/3b]

  9. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: ஆழ்வார் பாடல்களில் உருக்காட்சி [2018/10m/1e]

  10. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு ஆழ்வார்களின் பங்களிப்பு [2017/10m/1e]

  11. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பக்தி இலக்கிய வளர்ச்சிக்குச் சமயக் குரவர்கள் ஆற்றிய பங்கினைத் தொகுத்துரைக்க. [2017/20m/4a]

  12. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: பக்தி இயக்கத் தோற்றத்திற்கான காரணிகள். [2013/10m/1e]

  13. தமிழ்ப் பக்தி இலக்கியங்களைப் பிற இந்திய மொழிப் பக்தி இலக்கியப் பின்னணியில் ஒப்பிட்டாய்க. [2011/20m/4a]

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

3.2] ஆழ்வார் பாடல்களில் நாயக நாயகி பாவம்

4 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: நாயகன் – நாயகி பாவம் என்றால் என்ன? தமிழ் பக்தி இலக்கிய மரபு கொண்டு விளக்கு. [2025/15m/2c]

  2. ஆழ்வார் பாசுரங்களில் நாயகன் – நாயகி பாவம் தனித்துவம் பெற்றுள்ளமையை ஆய்க. [2021/20m/2c]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: பக்தி இலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் [2020/10m/1e]

  4. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– நாயகன் – நாயகி பாவம். [2014/10m/1d]

3.3] சிற்றிலக்கியங்கள்

20 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிற்றிலக்கியத்தில் ‘உலா’-வின் சிறப்புகள். [2026/10m/1e]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தூதுக்குரிய பொருள்கள் எவை? ஏன்? விளக்குக. [2025/15m/3c]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாயக்கர் கால இலக்கிய வகைமைகள் குறித்து எழுதுக. [2023/10m/5e]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தூது இலக்கியம குறித்து எழுதுக. [2022/10m/1d]

  5. உலா இலக்கியத்திள் தோற்றம், வளர்ச்சி, அமைப்பு குறித்து ஒரு கட்டுரை வரைக. [2022/15m/4c]

  6. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘குறவஞ்சி’ இலக்கியம் [2021/10m/1e]

  7. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: ‘ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப’ – இக் கூற்றினை உலா இலக்கியங்களோடு பொருத்திக் காட்டுக. [2019/10m/1e]

  8. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: பரணி இலக்கியம் [2018/10m/1d]

  9. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குறவஞ்சி இலக்கியத்தின் நாடகக் கட்டமைப்பு குறித்து கட்டுரை வரைக. [2018/15m/2c]

  10. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு ஆழ்வார்களின் பங்களிப்பு [2017/10m/1e]

  11. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘குறவஞ்சி இலக்கியத்தில் நாட்டுப்புறக் கூறுகள்’ எனும் பொருண்மையில் கட்டுரை வரைக. [2017/15m/4b]

  12. பின்வரும் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சிற்றிலக்கியங்கள் தோன்றிய பின்புலம் [2016/10m/1e]

  13. ஓசை நயமும் இலக்கிய நயமும் மிக்கவையா பரணி இலக்கியங்கள்? ஆராய்க. [2016/15m/4b]

  14. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– உலா இலக்கியத்தின் சிறப்புக் கூறுகள். [2015/10m/1c]

  15. நாடகப் பாங்கும் குலப் பழக்க வழக்கங்களும் மிக்குள்ள சிற்றிலக்கியம் ஒன்றின் வளர்ச்சி வரலாற்றை விளக்குக. [2014/20m/4c]

  16. தூது இலக்கியத்தின் வளர்ச்சி வரலாற்றை விளக்குக. [2013/25m/4a]

  17. பரணி இலக்கிய வகைமையின் பெயர்க் காரணங்கள் பற்றி விவரி. [2012/30m/3b]

  18. பின்வருவன ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: தூது இலக்கியத்திள் தோற்றம் வளர்ச்சி வகை மாதிரிகள் ஆகியவற்றை ஆராய்ந்து விளக்குக. [2011/20m/1b]

  19. சங்க இலக்கிய மரபுகளிலிருந்து சிற்றிலக்கியங்கள் எவ்வாறு மாறுபட்டுள்ளன? [2010/60m/4]

  20. பின் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக:- சமுதாய நோக்கில் பரணி இலக்கியம். [2009/20m/1c]

3.4] நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சியின் சமூகக் காரணிகள்

4 questions

  1. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– இக்கால இலக்கிய வளர்ச்சிக்கான அரசியல் சமூகக் காரணிகளை ஆராய்க. [2015/20m/2c]

  2. தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் சமூக மாற்றங்களைப் பதிவுசெய்துள்ள முறையினைக் காட்டுங்கள் தந்து விளக்குக. [2014/15m/4a]

  3. உரைநடை இலக்கியங்களின் தோற்றத்திற்கான காரணிகளை ஆராய்க. [2013/25m/4b]

  4. சமூக மாற்றங்களுக்கு ஏற்பத்தற்காலத் தமிழ்ப் படைப்புகள் உருவாகின்றன எனும் கருத்தைத் திறனாய்வு செய்க. [2012/30m/4b]

3.5] நாவல்

9 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் இனவரைவியல் நாவல்கள் யாவை? மதிப்பிடுக. [2025/10m/1d]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ் நாவல்கள் வெளிப்படுத்தும் சமூக மாற்றங்கள் குறித்து விவரிக்க. [2024/15m/4c]

  3. தமிழ்ப் புனை கதைகளில் பேச்சு வழக்குப் பயன்பாடு என்பது பற்றி எழுதுக. [2023/20m/4c]

  4. தமிழ் நாவல்களில் வட்டார வழக்கு பெறும் இடத்தைப் புலப்படுத்துக. [2022/20m/2c]

  5. நாவல் இலக்கிய வகைப்பாட்டில் வட்டார நாவல்களின் பொதுமைப் பண்புகளை மதிப்பிடுக. [2021/20m/4c]

  6. தமிழ் வரலாற்று நாவல்கள் பற்றி மதிப்பிடுக. [2020/15m/4b]

  7. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. புதினங்களில் நனவோடை உத்தி பயன்பெறும் முறைமையை ஆய்க. [2019/15m/4c]

  8. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– தமிழில் புதினங்கள் சமூக மாற்றங்களைப் புனைவதில் வெற்றி பெற்றுள்ளனவா? ஆராய்க. [2015/15m/4c]

  9. பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: தமிழில் வட்டார நாவல்கள் [2010/20m/1c]

3.6] சிறுகதை

6 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிறுகதை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு. [2026/15m/4c]

  2. தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள் படைப்புக்களைத் திறனாய்வு செய்க. [2020/20m/4c]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. தற்காலச் சிறுகதைகளில் மனித உணர்வுகள் வெளிப்படும் பாங்கினைத் தெளிவுறுத்துக. [2019/15m/4b]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தற்காலத் தமிழ்ச் சிறுகதைகள் சமூக மாற்றத்தை முன்னிறுத்துகின்றனவா? விரிவாக விளம்புக. [2017/15m/4c]

  5. சிறுகதை இலக்கியத் தோற்றத்திற்கான சமுகப் பிற்புலத்தை விளக்குக. [2016/15m/4c]

  6. தமிழ்ச் சிறுகதை வளர்ச்சிப் போக்கினை ஆராய்க. [2012/30m/4a]

3.7] புதுக்கவிதை

13 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: புதுக்கவிதை வளர்ச்சியில் பாரதியாரின் பங்கு. [2026/15m/3c]

  2. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஹைக்கு-சென்ரியூ கவிதைகள் [2024/10m/1d]

  3. தமிழ்ப் பெண் கவிஞர்களின் புதுக்கவிதைகள் குறித்து எழுதுக. [2023/15m/3c]

  4. புதுக்கவிதை இயக்கம் பற்றி விளக்குக. [2022/15m/4b]

  5. புதுக்கவிதைகளில் மனிதநேயச் சிந்தனைகள் பாடுபொருளாக்கப்பட்டுள்ளமையை மதிப்பிடுக. [2021/20m/3c]

  6. தற்காலத் தமிழ்க் கவிதையின் இலக்கியக் கூறுகளைத் திறனாய்வு செய்க. [2020/15m/3c]

  7. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. ஹைக்கூ கவிதைகள் உணர்த்தும் சமுதாயச் சிந்தனைகளை ஆய்க. [2019/15m/3c]

  8. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: புதுக்கவிதைகள் சமூக மாற்றத்திற்கான முற்போக்குச் சிந்தனைகளை மையப்படுத்தியுள்ள பாங்கினை ஆராய்க. [2018/15m/4c]

  9. புதுக்கவிதை வளர்ச்சியல் வானம்பாடியின் பங்களிப்பு யாது? மதிப்பிடுக. [2016/20m/4a]

  10. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– தமிழில் புதுக்கவிதை வளர்ச்சிப் போக்கு. [2015/10m/1d]

  11. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– ஹைக்கூக் கவிதை. [2014/10m/1e]

  12. பின் வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- புதுக்கவிதைகளில் முரண் உத்தி எவ்வாறு வெளிப்படுகிறது? [2012/12m/1e]

  13. புதுக் கவிதைகளில் உவமை. [2009/60m/4]

3.8] அரசியல் சித்தாந்தங்களின் தாக்கம்

8 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் இலக்கிய மரபுகளின் அரசியல் பின்னணிகளை மதிப்பிடுக. [2025/10m/1e]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தற்காலத் தமிழ் இலக்கியங்களில் பொதுவுடமைக் கருத்தியலின் தாக்கத்தை விவரிக்க. [2025/15m/4c]

  3. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ் இலக்கிய வளர்ச்சியில் அரசியல், சமூக இயக்கங்களின் பங்கினை ஆராய்க. [2024/20m/2a]

  4. தற்கால அரசியல் சமுதாய இயக்கங்களின் வழி தமிழ் இலக்கியமும் மொழியும் வளர்ந்த வளர்ச்சியை ஆராய்க. [2020/15m/3b]

  5. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் உரைநடை வளர்ச்சியில் அரசியல் இயக்கங்களின் பங்களிப்பினை விவரிக்க. [2018/15m/3c]

  6. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– இக்கால இலக்கியத்தில் அரசியல் கொள்கைகளின் தாக்கங்களை ஆராய்க. [2015/15m/3c]

  7. அரசியல் இயக்கங்களால் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியங்கள் பெற்ற மாற்றங்களையும் வளர்ச்சிகளையும் எழுதுக. [2012/30m/7b]

  8. இந்திய விடுதலைப் போராட்டக் காலம் தொடங்கி. இன்றுவரை தமிழில் எழுந்துள்ள இலக்கியங்கள் (கவிதை, புதுக் கவிதை, புதினம், சிறுகதை போன்றவை) பெரும்பாலும் தமிழ்ச் சமுதாயத்தில் தோன்றிய பற்வேறு இயக்கங்களால் ஏற்பட்ட சமுதாய, தனிமனித விழிப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளன என்னும் கருத்தை ஆராய்க. [2011/40m/4b]

Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

« Previous: தமிழ் இலக்கிய வரலாறு · Next: தமிழ் ஆய்வில் அண்மைப் போக்குகள் »

Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise

Last updated: 2 November 2026