Here are all 78 questions on தமிழில் நாட்டுப்புற இலக்கியம் asked in UPSC Tamil Literature Optional Paper I (2009–2026), arranged under the 4 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

5.1] கதைப்பாடல்கள், பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள்
32 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: “விடுகதைகள், அறிவுச் சிந்தனையைத் தூண்ட வல்லவை” – ஆராய்க. [2026/20m/6a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: நாட்டுப்புறவியலில் கதைப்பாடல்கள் தோன்றிய விதத்தை விவரி. [2026/15m/7b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ்க் கதைப்பாடல்களில் கட்டுப்பாட்டு மீறல்கள் குறித்து விளக்குக. [2025/15m/6b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ்ப் பழமொழிகளைச் சமூகவியல் நோக்கில் பாகுபாடு செய்து விளக்குக. [2025/15m/7c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூகக் கதைப்பாடல்கள் [2024/10m/5b]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பழமொழிகளின் இயல்புகள், தன்கமைகளை விளக்குக. [2023/10m/5d]
தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் வகைகள் குறித்து எழுதுக. [2023/15m/6b]
கதைப்பாடல்கள் தமிழ்ச் சமூகத்தையும் வரலாற்றையும் வெளிப்படுத்தும் பாங்கை விளக்குக. [2023/15m/8b]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தெம்மாங்குப் பாடல் – குறிப்பு வரைக. [2022/10m/5b]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூகக் கதைப்பாடல் – குறிப்பு எழுதுக. [2022/10m/5d]
விடுகதையின் அமைப்பினையும் உத்தியையும் எடுத்துரைக்க. [2022/15m/7c]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கதைப்பாடல்களில் அடக்கு முறை வெளிப்பாடு [2021/10m/5c]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: விடுகதை அமைப்பு [2021/10m/5d]
நாட்டார் பாடல்களில் வாழ்வியல் சித்தரிப்பு மையப்படுத்தப்பட்டுள்ளமையை ஆராய்க. [2021/15m/7b]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் ஒப்பாரிப் பாடல்கள் [2020/10m/5b]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் விடுகதைகள் [2019/10m/5c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. பழமொழிகளின் அமைப்பு முறைகளைப் புலப்படுத்துக. [2019/15m/6b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. நாட்டார் பாடல்கள் வெளிப்படுத்தும் வழிபாட்டு முறைமைகளைத் தெளிவுறுத்துக. [2019/20m/7a]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: “விடுகதைகள், நாட்டார் வழக்காறுகள் மற்றும் வாழ்வியலைப் பிரதிபலிப்பன”–ஆராய்க. [2018/15m/6b]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாட்டுப்புறச் சமூகக் கதைப்பாடல்களில் சாதிய அடக்குமுறை பாடுபொருளாக்கப்பட்டுள்ளன: ஆராய்க. [2018/15m/8b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் கதைப் பாடல்கள் [2017/10m/5c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘பழமொழிகள் பழந்தமிழரின் பண்பாட்டுக் கருவூலங்கள்’ என்பதை நிறுவுக. [2017/20m/7a]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: பழமொழிகளின் அமைப்பும் பயன்பாடும் [2016/10m/5c]
கதைப்பாடல்களின் பொதுவான அமைப்பு முறையினை விளக்குக. [2016/15m/6b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– தமிழில் கதைப்பாடல்கள். [2015/10m/5b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– விடுகதைகளின் பண்பும்பயனும். [2015/10m/5d]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– நாட்டுப்புறப் பழமொழிகள் வெளிப்படுத்தும் சமூகச் சிந்தனைகளைத் தெளிவு செய்க. [2015/20m/6b]
நாட்டார் பாடகள்வழி அறியலாகும் தமிழர் சடங்குகளை விளக்குக. [2014/15m/3b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– விடுகதையின் அமைப்பும் பயனும். [2014/10m/5c]
நாட்டார் கதைப்பாடல்கள் துன்பியல் முடிவு கொண்டவை என்பதைச் சான்றுகளுடன் நிறுவுக. [2014/20m/7c]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: பழமொழியின் பண்பும் பயனும் [2013/10m/5d]
பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் [2010/20m/1d]
5.2] தமிழ் நாட்டுப்புறவியல்: சமூகவியல் ஆய்வு
14 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாட்டுப்புற இயலின் வகைப்பாடுகள் யாவை? [2026/10m/5c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழர் வாழ்வில், நாட்டுப்புறச் சடங்குகள் இன்றளவும் நடைமுறையில் இருப்பதை ஆய்க. [2026/20m/8a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இறப்புச் சடங்குகளில் புலப்டும் சமூக உறவுகள் எவ்வாறானவை? ஆராய்க. [2025/15m/6c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இலக்கிய நாட்டுப்புறவியல் என்றால் என்ன? விளக்குக. [2025/20m/7a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிறுதெய்வங்கள் – பெருந்தெய்வங்கள் வழிபாட்டு முறைகளை வேறுபடுத்திக் காட்டுக. [2025/15m/8b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஊர்த்தெய்வ வழிபாட்டில் நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்துக. [2024/20m/6b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளை நாட்டுப்புற இலக்கியங்கள்வழி விவரிக்க. [2024/15m/8a]
எதிர்ப்புக் குரல்கள் பதிவாகியிருக்கும் பாங்கை நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகள் வாயிலாக விளக்குக. [2020/15m/7c]
சமூகவியல் நோக்கில் நாட்டார் இலக்கியங்களை ஆராய்க. [2016/20m/7a]
நாட்டுப்புற இலக்கியங்களைச் சமூகவியல் நோக்கில் திறனாய்க. [2013/25m/7b]
பின் வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- நாட்டுப்புற இலக்கியங்களில் காணும் சமூகச் செய்திகள் சிலவற்றை விவரி. [2012/12m/5c]
நாட்டார் இலக்கியம் எழுத்திலக்கியத்தின் முன்னோடி என்ற கருத்தை ஆராய்க. [2011/30m/7a]
நாட்டுப்புறவியல் உணர்த்தும் சமூகச் செய்திகளை எழுதுக. [2010/60m/8]
பின் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்க்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக:- நாட்டுப்புற இலக்கியத்தின் சிறப்புக் கூறுகளை எடுத்துக் காட்டுகளுடன் விளக்குக. [2009/20m/5a]
5.3] மொழிபெயர்ப்பு
15 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மொழிபெயர்ப்பின் நோக்கங்கள் யாவை? [2026/10m/5d]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழில் நிகழ்ந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பட்டியலிட்டு விளக்குக. [2025/15m/8c]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: உலகமொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்புக் குறித்து விவரிக்க. [2024/15m/7a]
‘படைப்பிலக்கியம் போன்று மொழிபெயர்ப்பு ஒரு கலை’ – என்ற கூற்றை ஆய்க. [2023/20m/8a]
தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு மொழி பெயர்க்கப்பட்ட நூல்கள் குறித்து ஒரு கட்டுரை வரைக. [2022/20m/7a]
தமிழ் மொழி இலக்கியப் புத்தாக்க வளர் நிலையில் மொழிபெயர்ப்பின் பங்களிப்பினை மதிப்பிடுக. [2021/15m/8b]
இலக்கிய வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பின் பங்கு குறித்து ஆராய்ந்துரைக்க. [2020/15m/6b]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: திருக்குறள் மொழி பெயர்ப்புக்கள் [2019/10m/5d]
கீழ் வரும் தலைப்பு ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: மொழிபெயர்ப்பு உத்திகள் [2018/10m/5c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் பிறமொழி இலக்கியங்கள் [2017/10m/5d]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மொழிபெயர்ப்பாளரின் தன்மைகளையும் மொழிபெயர்ப்பின் பயன்களையும் விவரிக்க. [2017/15m/7b]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: மொழிபெயர்ப்பின் பயன்கள் [2016/10m/5d]
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த புதினங்கள் இரண்டைத் திறனாய்க. [2016/15m/7b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் தான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– தமிழ் மொழியின் வளர்ச்சிப் பாதையில் பிறமொழி நூல் பெயர்ப்புகளின் பங்கினைச் சான்றுகளுடன் நிறுவுக. [2015/15m/8a]
பின்வருவன ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: தமிழ் வளர்ச்சியில் பிற நூல் மொழி பெயர்ப்பின் பங்கு பற்றி ஆராய்க. [2011/20m/5b]
5.4] தமிழ் இதழியல் வளர்ச்சி
17 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இதழாளர் பெரியார் – நிறுவுக. [2025/10m/5c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் மின்னிதழ்கள் [2024/10m/5c]
‘அச்சிதழ்களும் மின்னிதழ்களும்’ – என்பது குறித்து எழுதுக. [2023/20m/7b]
தேசிய இயக்கம் சார்ந்து இயங்கிய தமிழ் இதழ்கள் பற்றி எழுதுக. [2023/15m/8c]
தமிழ் இதழ்களின் வகைகள் குறித்து விளக்குக. [2022/15m/7b]
தமிழ் இதழியல் வளர்ச்சி வரலாற்றுப் படி நிலைகளை முறைப்படுத்தி விளக்குக. [2021/15m/6b]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: இதழாளர் பாரதி [2020/10m/5c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. பெண்கள் முன்னேற்றத்தில் மகளிர் இதழ்களின் பங்களிப்பினைப் புலப்படுத்துக. [2019/15m/7b]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் நாளிதழ்களின் தோற்றம் வளர்ச்சி குறித்து விவரிக்க. [2018/20m/7b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘சமூக வளர்ச்சியும் இன்றைய இதழ்களும்’ எனும் பொருண்மையில் கட்டுரை வரைக. [2017/15m/7c]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழ் நாளிதழ்களின் வளர்ச்சி வரலாறு [2016/10m/5e]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– தமிழில் இதழியல் வளர்ச்சி சமூக அக்கறையோடு வளர்ந்துள்ளதா? விவாதிக்கவும். [2015/15m/7b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– செய்தி மூலங்கள். [2014/10m/5d]
இதழியல் சுதந்திரம் என்பது சட்ட வரையறைகட்கு உட்பட்டது என்னும் கருத்தைத் தமிழ் இதழியல் வரலாற்றின் அடிப்படையில் ஆராய்க. [2014/15m/7a]
தமிழ் இதழியலின் வளர்ச்சி வரலாற்றை விளக்குக. [2013/25m/7a]
தமிழ் இதழ்களில் வெளிவரும் விளம்பரங்களின் மொழிநடை பற்றி ஆராய்க. [2012/30m/8a]
தமிழ் இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிக் கட்டுரை ஒன்று வரைக. [2009/60m/7]
« Previous: தமிழ் ஆய்வில் அண்மைப் போக்குகள் · Next: தமிழரின் பண்பாட்டு மரபு »
Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

