Every question from the Tamil Literature Optional papers of UPSC Mains 2021, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2020. See what was familiar, what came back and what was new.
Other years:
What stood out in 2021
- One question was a close repeat of an earlier paper: Q1b (Paper I), first seen in 2009.
- Every question came from a topic UPSC had asked recently.
Which units got the marks in 2021
Marks asked from each unit in 2021 (dark bar) against its average for 2013–2020 (grey bar).
Paper I
| Unit | 2021 | Average 2013–20 |
|---|---|---|
| தமிழ் மொழி வரலாறு | 65 | 70 |
| தமிழ் இலக்கிய வரலாறு | 65 | 69 |
| பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் | 70 | 64 |
| தமிழ் ஆய்வில் அண்மைப் போக்குகள் | 65 | 58 |
| தமிழில் நாட்டுப்புற இலக்கியம் | 65 | 66 |
| தமிழரின் பண்பாட்டு மரபு | 70 | 68 |
Paper II
| Unit | 2021 | Average 2013–20 |
|---|---|---|
| பண்டைய இலக்கியம் | 85 | 88 |
| காப்பிய இலக்கியம் | 60 | 64 |
| பக்தி இலக்கியம் | 55 | 49 |
| நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் | 105 | 105 |
| நாவல், சிறுகதை, நாடகம் | 50 | 57 |
| நாட்டுப்புற இலக்கியம் | 45 | 36 |
A question that fits two units is split equally between them.
Paper I
Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் உயர்தனிச் செம்மொழி (10 marks)
Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் வேற்றுமை உருபுகள் (10 marks)
Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்க இலக்கியத் தொகை நூல்கள் (10 marks)
Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தொல்காப்பியம் சுட்டியுள்ள உரைநடை வகைகள் (10 marks)
Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘குறவஞ்சி’ இலக்கியம் (10 marks)
Q2a. மொழி அமைப்பியல் நோக்கில் இக்காலத் தமிழ் பெயர்ச் சொற்களைப் பாகுபடுத்தி ஆய்க. (15 marks)
Q2b. இரட்டைக் காப்பியப் புனைவுகளில் மகளிர் மேம்பாட்டுச் சிந்தனைப் பதிவுகளை ஆராய்க. (15 marks)
Q2c. ஆழ்வார் பாசுரங்களில் நாயகன் – நாயகி பாவம் தனித்துவம் பெற்றுள்ளமையை ஆய்க. (20 marks)
Q3a. இந்தியமொழிக் குடும்பத்தில் தென் திராவிட மொழிகளுக்கிடையே காணலாகும் ஒப்புமைக் கூறுகளை ஆராய்க. (15 marks)
Q3b. சங்க இலக்கியப் புறத்திணை மரபுகளைத் தொல்காப்பியம் வழி விளக்குக. (15 marks)
Q3c. புதுக்கவிதைகளில் மனிதநேயச் சிந்தனைகள் பாடுபொருளாக்கப்பட்டுள்ளமையை மதிப்பிடுக. (20 marks)
Q4a. தமிழில் துணை வினைகளின் பயன்பாட்டைச் சான்றுகளுடன் விளக்குக. (15 marks)
Q4b. சங்க இலக்கிய அடிக்கருத்துப் பரவல் நீதி நூல்களில் காலந்தோறும் தாக்கம் பெற்றுள்ளமையை ஆராய்க. (15 marks)
Q4c. நாவல் இலக்கிய வகைப்பாட்டில் வட்டார நாவல்களின் பொதுமைப் பண்புகளை மதிப்பிடுக. (20 marks)
Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அறநெறித் திறனாய்வு (10 marks)
Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அங்கதச் சுவை நிறைந்த இலக்கியம் (Satire) (10 marks)
Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கதைப்பாடல்களில் அடக்கு முறை வெளிப்பாடு (10 marks)
Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: விடுகதை அமைப்பு (10 marks)
Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாயக்கர் காலக் கவின்கலைச் சிறப்புகள் (10 marks)
Q6a. இலக்கியத் திறனாய்வில் உளவியல் அணுகுமுறையின் முக்கியப் பயன்பாட்டை ஆய்க. (15 marks)
Q6b. தமிழ் இதழியல் வளர்ச்சி வரலாற்றுப் படி நிலைகளை முறைப்படுத்தி விளக்குக. (15 marks)
Q6c. சங்ககால மக்களின் நம்பிக்கை நெறியிலான வழிபாட்டு மரபுகளை ஆராய்க. (20 marks)
Q7a. ஒப்பிலக்கியத்தின் பண்புகளையும், பயன்களையும் விளக்குக. (15 marks)
Q7b. நாட்டார் பாடல்களில் வாழ்வியல் சித்தரிப்பு மையப்படுத்தப்பட்டுள்ளமையை ஆராய்க. (15 marks)
Q7c. சமணர்களின் தமிழிலக்கியத் தொண்டினை விளக்குக. (20 marks)
Q8a. எண்வகை மெய்ப்பாடுகளைச் சான்றுகளுடன் விளக்குக. (15 marks)
Q8b. தமிழ் மொழி இலக்கியப் புத்தாக்க வளர் நிலையில் மொழிபெயர்ப்பின் பங்களிப்பினை மதிப்பிடுக. (15 marks)
Q8c. சோழர் காலக் கட்டடக்கலை மாண்புகளை விவரிக்க. (20 marks)
Paper II
Q1a. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தலைவியின் பிரிவுத்துயர் குறுந்தொகையில் உவமை நயத்தோடு எவ்விதம் கூறப்படுகிறது? (10 marks)
Q1b. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நல்லாற்றுப்படூஉம் நெறியாக நரிவெரூஉத்தலையார் கூறுவன யாவை? (10 marks)
Q1c. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மாணிக்கவாசகர் தன் அவல நிலையை இறைவன் முன் முறையிடும் பாங்கினை எழுதுக? (10 marks)
Q1d. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிலப்பதிகாரத்தில் ஆயர் வாழ்வு எவ்வாறு வருணிக்கப்படுகிறது? (10 marks)
Q1e. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வினைசெயல் வகை அதிகாரத்தில் வள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்து வரைக. (10 marks)
Q2a. வேந்தனின் கடமைகளை மோசிகீரனாரும் அரசாளும் முறையை இளந்திரையனாரும் எவ்வாறு கூறியுள்ளனர்? (20 marks)
Q2b. வையை நதி மற்றும் மதுரைக் கோட்டை வாயில் வருணனையில் காணும் உள்ளுறைச் செய்திகளை எழுதுக. (15 marks)
Q2c. கும்பகருணனுக்கும் சுக்கிரிவனுக்கும் நிகழும் போரினை விவரி? (15 marks)
Q3a. செஞ்சோற்றுக் கடன் கழித்த செம்மலாக கும்பகருணனின் பாத்திரப்படைப்பு எவ்வாறு சிறப்பிக்கப்பட்டுள்ளது? (20 marks)
Q3b. பாவை நோன்பின் பயன்கள் யாவை? விளக்கு. (15 marks)
Q3c. அமைச்சரின் இலக்கணமாக வள்ளுவர் கூறுவன யாவை? (15 marks)
Q4a. “உகிர் நுதி புரட்டும் ஓசை போலச்
செங்கால் பல்லி தன் துணை பயிறும் …”
– கூற்றுச் சூழலை அடிக் கருத்துடன் விவரி. (20 marks)
Q4b. “தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவா என்று ஆராய்ந்து அருள் …”
– கூற்றுச் சூழலை அடிக் கருத்துடன் விவரி. (15 marks)
Q4c. “அடற்கரிபோல் ஜம்புலன்களுக்கஞ்சி அழிந்தஎன்னை;
விடற்கரியாய் விட்டிடுதி கண்டாய்”
– கூற்றுச் சூழலை அடிக் கருத்துடன் விவரி. (15 marks)
Q5a. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பாவேந்தர் தான் விரும்பும் பெண்ணிய மாற்றங்களைக் குடும்ப விளக்கில் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? (10 marks)
Q5b. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கறுப்பு மலர்கள் எனும் நூல் கைம்பெண்கள், ஏழைகள் போன்ற விளிம்புநிலை மக்களை எவ்வாறு சித்தரிக்கிறது? (10 marks)
Q5c. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘சித்திரப்பாவை’ நாவல் ஒவியக்கலை அழிந்து வருவதை எப்படிச் சித்தரிக்கிறது? (10 marks)
Q5d. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: முத்துப்பட்டனின் திருமணம் சமூகத் தடைகளை மீறி எவ்வாறு நிகந்தேறியது? (10 marks)
Q5e. கீழ்க்காணும் வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஜெயகாந்தன் சிறுகதைகளின் மொழி நடையினை ஆராய்க? (10 marks)
Q6a. கண்ணனைத் தாயாகவும் தந்தையாகவும் பாரதி எவ்வாறு காண்கிறார்? (20 marks)
Q6b. தமிழகத்தின் தாழ்ந்த நிலையை அண்ணா எவ்வாறு சாடுகிறார்? (15 marks)
Q6c. ‘சுண்டெலிப் பெண்ணே’ என விளித்து ‘மலையருவி’ யில் பெண்ணுக்குக் கூறும் அறிவுரைகள் யாவை? (15 marks)
Q7a. முத்துப்பட்டன் கதையில் காணும் நாட்டுப்புற வழக்காறுகளை ஆராய்க. (20 marks)
Q7b. விளையாட்டுப் பிள்ளையாகக் கண்ணனை பாரதி எவ்வாறு போற்றுகிறார்? (15 marks)
Q7c. ஜெயகாந்தன் சிறுகதைகளில் மையக் கருத்துகளாக இருப்பவை எவை? விளக்கு. (15 marks)
Q8a. குடும்ப விளக்கில் தமிழ் உணர்வு குறித்த தம் கருத்துகளைப் பாவேந்தர் எவ்விதம் நிலைநாட்டுகிறார்? (20 marks)
Q8b. தேர்தல் முறை பற்றிய மு.வ.வின் கருத்துக்களைத் தொகுத்து எழுதுக? (15 marks)
Q8c. ‘யாருக்கும் வெட்கமில்லை’ எனும் நாடகத்தில் சோ யாரைச் சாடுகிறார்? ஏன்? (15 marks)
Spotted something wrong?
If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.
Related: Overall Tamil Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

