Menu Close

Tamil Literature Optional 2023 Paper Analysis

Every question from the Tamil Literature Optional papers of UPSC Mains 2023, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2022. See what was familiar, what came back and what was new.

Other years:

What stood out in 2023

  • More marks than usual: தமிழில் நாட்டுப்புற இலக்கியம் (95 marks, against an average of 66); நாட்டுப்புற இலக்கியம் (55 marks, against an average of 40).
  • Fewer marks than usual: தமிழரின் பண்பாட்டு மரபு (30 marks, against an average of 67); பக்தி இலக்கியம் (40 marks, against an average of 51).
  • 4 questions came from topics that were new or had not been asked for six years or more.

Which units got the marks in 2023

Marks asked from each unit in 2023 (dark bar) against its average for 2013–2022 (grey bar).

Paper I

Paper II

A question that fits two units is split equally between them.

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Paper I

Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இந்திய மொழிக் குடும்பங்கள் பற்றிக் குறிப்பு வரைக. (10 marks)

Asked 9 times in 2013–2022, most recently in 2021.

Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழுக்கு வந்துள்ள பிற மொழிச் சொற்கள் குறித்து எழுதுக. (10 marks)

Asked 4 times in 2013–2022, most recently in 2022.

Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ்ப் பெயர்ச் சொற்களின் இயல்புகள் பற்றி எழுதுக. (10 marks)

Asked 10 times in 2013–2022, most recently in 2021.

Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்க ஆற்றுப்படை இலக்கியங்களை அறிமுகம் செய்க. (10 marks)

Asked 9 times in 2013–2022, most recently in 2022.

Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமயக் குரவர் நால்வரின் பணிகள் குறித்து எழுதுக. (10 marks)

Asked 6 times in 2013–2022, most recently in 2022.

Q2a. பல்லவர் காலத்தில் தமிழ் மொழி அடைந்த மாற்றங்கள் சிலவற்றைச் சுட்டுக. (15 marks)

Asked 6 times in 2013–2022, most recently in 2018.

Q2b. தொல்காப்பியத் திணைப்பாகுபாடுகள் குறித்து எழுதுக. (20 marks)

Asked 9 times in 2013–2022, most recently in 2022.

Q2c. தமிழ்ப் பக்தி இலக்கியத்திற்கு ஆழ்வார்களின் பங்களிப்பை விவரிக்க. (15 marks)

Asked 6 times in 2013–2022, most recently in 2022.

Q3a. தமிழில் வழங்கும் சமூக வழக்குச் சொற்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. (20 marks)

Asked 5 times in 2013–2022, most recently in 2022.

Q3b. நிலையாமைக் கருத்தைச் சங்கப் பாடல்கள் வெளிப்படுத்தும் பாங்கை விளக்குக. (15 marks)

Asked 9 times in 2013–2022, most recently in 2022.

Q3c. தமிழ்ப் பெண் கவிஞர்களின் புதுக்கவிதைகள் குறித்து எழுதுக. (15 marks)

Asked 8 times in 2013–2022, most recently in 2022.

Q4a. சிலப்பதிகாரமும் நாட்டுப்புறப் பாடல் வடிவங்களும் என்பது குறித்து எழுதுக. (15 marks)

Asked 14 times in 2013–2022, most recently in 2022.

Q4b. சங்க இலக்கியம் “சமயச் சார்புடையதல்ல” என்பதை நிறுவுக. (15 marks)

Back after a gap: last asked in 2015.

Q4c. தமிழ்ப் புனை கதைகளில் பேச்சு வழக்குப் பயன்பாடு என்பது பற்றி எழுதுக. (20 marks)

Asked 6 times in 2013–2022, most recently in 2022.

Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திறனாய்வின் பயன்கள் குறித்து எழுதுக. (10 marks)

Back after a gap: last asked in 2013.

Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘இலக்கியத்தின் முக்கியமான கூறு – கற்பனை.’ குறிப்பு வரைக. (10 marks)

Back after a gap: last asked in 2013.

Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அங்கதம் பற்றிய தொல்காப்பியரின் கருத்துகளை எடுத்துரைக்க. (10 marks)

Asked 10 times in 2013–2022, most recently in 2022.

Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பழமொழிகளின் இயல்புகள், தன்கமைகளை விளக்குக. (10 marks)

Asked 23 times in 2013–2022, most recently in 2022.

Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாயக்கர் கால இலக்கிய வகைமைகள் குறித்து எழுதுக. (10 marks)

Asked 13 times in 2013–2022, most recently in 2022.

Q6a. ‘சமுதாயவியல் திறனாய்பு உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துகிறது’ – என்ற கூற்றை ஆய்க. (20 marks)

Asked 11 times in 2013–2022, most recently in 2022.

Q6b. தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் வகைகள் குறித்து எழுதுக. (15 marks)

Asked 23 times in 2013–2022, most recently in 2022.

Q6c. தொல்காப்பியப் புறத்திணையியல் சுட்டும் போர்முறைகள் பற்றி எழுதுக. (15 marks)

Back after a gap: last asked in 2015.

Q7a. இரண்மையியல் நோக்கில் எழுதிய தமிழ் எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் அறிமுகப் படுத்துக. (15 marks)

Asked 10 times in 2013–2022, most recently in 2022.

Q7b. ‘அச்சிதழ்களும் மின்னிதழ்களும்’ – என்பது குறித்து எழுதுக. (20 marks)

Asked 11 times in 2013–2022, most recently in 2022.

Q7c. ஆங்கிலேயர் காலத் தமிழகத்தில் நிகழ்ந்த சமயமறுமலர்ச்சி குறித்து எழுதுக. (15 marks)

Asked 5 times in 2013–2022, most recently in 2019.

Q8a. ‘படைப்பிலக்கியம் போன்று மொழிபெயர்ப்பு ஒரு கலை’ – என்ற கூற்றை ஆய்க. (20 marks)

Asked 10 times in 2013–2022, most recently in 2022.

Q8b. கதைப்பாடல்கள் தமிழ்ச் சமூகத்தையும் வரலாற்றையும் வெளிப்படுத்தும் பாங்கை விளக்குக. (15 marks)

Asked 23 times in 2013–2022, most recently in 2022.

Q8c. தேசிய இயக்கம் சார்ந்து இயங்கிய தமிழ் இதழ்கள் பற்றி எழுதுக. (15 marks)

Asked 11 times in 2013–2022, most recently in 2022.
Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Paper II

Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் பற்றி வண்ணக்கன் பேரி சாத்தனார் கூறுவன யாவை? (10 marks)

Asked 18 times in 2013–2022, most recently in 2022.

Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: காலம் அறிந்து செயலாற்றுமாறு வள்ளுவர் ஏன் வலியுறுத்து கிறார்? (10 marks)

Asked 22 times in 2013–2022, most recently in 2022.

Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: துன்பமாலையில் கண்ணகியின் அவலம் எவ்வாறு விவரிக்கப்படுகிறது? (10 marks)

Asked 23 times in 2013–2022, most recently in 2022.

Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கும்பகருணன் வதைப் படலத்தில் பேசப்படும் போர்க் கருவிகள் யாவை? (10 marks)

Asked 21 times in 2013–2022, most recently in 2022.

Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஆயர்கள் வாழ்வு திருப்பாவையில் எவ்வாறு எடுத்துரைக்கப்படுகிறது? (10 marks)

Asked 17 times in 2013–2022, most recently in 2022.

Q2a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. குறுந்தொகையில் பேசப்படும் பரத்தமை ஒழுக்கதினை மதிப்பிடுக. (20 marks)

Asked 23 times in 2013–2022, most recently in 2022.

Q2b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. பாண்டிய மன்னனின் நற்பண்புகளாக இளங்கோவடிகள் கூறுவன வற்றைத் தொகுத்துரைக்க. (15 marks)

Asked 23 times in 2013–2022, most recently in 2022.

Q2c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. மாணிக்கவாசகர் தன் புலன் இன்பங்களைக் குற்றமாகக் கருதுவதற்கான காரணங்களை ஆய்ந்துரைக்க. (15 marks)

Asked 17 times in 2013–2022, most recently in 2022.

Q3a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. பரிசில் பெறாத ஆவூர் மூலங்கிழார் தன் உள்ளக் குமுறலை எவ்வாறு புலப்படுத்துகிறார்? (20 marks)

Asked 18 times in 2013–2022, most recently in 2022.

Q3b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. போர்புரிகிறவர்கள் விரிவாக உரையாடிக் கொள்வதற்கான காரணத்தைக் கம்பராமாயணத்தின் வழி விவரிக்க. (15 marks)

Asked 21 times in 2013–2022, most recently in 2022.

Q3c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. திருமாலின் உருவத்தை ஆண்டால் வருணிக்கும் திறத்தை விரித்துரைக்க. (15 marks)

Asked 17 times in 2013–2022, most recently in 2022.

Q4a. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் தருக: “தண்ணம் துறைவன் கொடுமை
நம்முன் நாணிக் கரப்பாடும் மே” (20 marks)

Asked 23 times in 2013–2022, most recently in 2022.

Q4b. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் தருக: “அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்.” (15 marks)

Asked 23 times in 2013–2022, most recently in 2022.

Q4c. பின்வருவனவற்றிற்கு இடம், பொருள், நயம் தருக: “உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம்
ஓரொக்கும்மே.” (15 marks)

Asked 18 times in 2013–2022, most recently in 2022.

Q5a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஒருவரைப் பல்வேறு மாந்தர்களாக உருமாற்றம் செய்வதற்கான காரணங்களைக் கண்ணன் பாட்டு கொண்டு விளக்குக. (10 marks)

Asked 17 times in 2013–2022, most recently in 2022.

Q5b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தனிமணிதன் உலகைத் திருத்தமுடியாது என்று மு. வரதராசனார் ஏன் கூறுகிறார்? (10 marks)

Asked 15 times in 2013–2022, most recently in 2022.

Q5c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கதாநாயகன் – வில்லன் என்ற காவிய மரபு சித்திரப்பாவையில் எவ்வாறு புனையப்பட்டுள்ளது? (10 marks)

Asked 15 times in 2013–2022, most recently in 2022.

Q5d. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வர்க்கப்பார்வை ஜெயசாந்தன் சிறுகதைகளில் எவ்வாறு புலப்படுகிறது? (10 marks)

Asked 14 times in 2013–2022, most recently in 2022.

Q5e. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வாலப் பகடை தன் தொழிலை வலியுறுத்துவதற்கான காரணங்கள் யாவை? (10 marks)

Asked 12 times in 2013–2022, most recently in 2022.

Q6a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. வணிக மரபுகளைக் குடும்ப விளக்கில் பாரதிதாசன் இணைத்திருப்பதற்கான காரணங்களை ஆராய்க. (20 marks)

Asked 16 times in 2013–2022, most recently in 2022.

Q6b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. தமிழகத்தின் தாழ்ந்த நிலைகளாக அண்ணா கருதுவனவற்றைத் தொகுத்துரைக்க. (15 marks)

Asked 13 times in 2013–2022, most recently in 2022.

Q6c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. தெம்மாங்குப் பாட்டின் உள்ளடக்கங்களைத் தொகுத்து விளக்குக. (15 marks)

Asked 16 times in 2013–2022, most recently in 2022.

Q7a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. “நா. காமராசனின் கறுப்பு மலர்களில் சமூகப் பிரக்ஞை” – கட்டுரை வரைக. (20 marks)

Asked 11 times in 2013–2022, most recently in 2022.

Q7b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. பாலியல் தொழிலைச் சமூகமே உருவாக்குகிறது என்ற கருத்தைச் சோ எவ்வாறு நிறுவுகிறார்? (15 marks)

Asked 10 times in 2013–2022, most recently in 2022.

Q7c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. தமிழரின் நாட்டுப்புற இசை மரபுகளை விவரிக்க. (15 marks)

Asked 16 times in 2013–2022, most recently in 2022.

Q8a. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. ‘கண்ணன் என் தோழன்’ – என்ற பாடல்வழிப் புலப்படும் நட்பின் இலக்கணங்கள் – தொகுத்துரைக்க. (20 marks)

Asked 17 times in 2013–2022, most recently in 2022.

Q8b. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. மாணிக்கம் – ஆனந்தி என்ற இருவருக்கிடையிலான உறவு எவ்வாறு அகிலனால் விவரிக்கப்படுகிறது? (15 marks)

Asked 15 times in 2013–2022, most recently in 2022.

Q8c. அனைத்து வினாக்களுக்கும் விடையளி. உடன்கட்டை ஏறும் மரபு முத்துப்பட்டன் கதையில் இடம்பெற்றதற்கான பண்பாட்டுப் பின்னணிகளை ஆராய்க. (15 marks)

Asked 12 times in 2013–2022, most recently in 2022.

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

Spotted something wrong?

If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.

Related: Overall Tamil Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted