Menu Close

Tamil Literature Optional 2025 Paper Analysis

Every question from the Tamil Literature Optional papers of UPSC Mains 2025, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2024. See what was familiar, what came back and what was new.

Other years:

What stood out in 2025

  • More marks than usual: தமிழில் நாட்டுப்புற இலக்கியம் (105 marks, against an average of 69); நாட்டுப்புற இலக்கியம் (60 marks, against an average of 43); தமிழ் மொழி வரலாறு (80 marks, against an average of 69).
  • Fewer marks than usual: தமிழரின் பண்பாட்டு மரபு (25 marks, against an average of 63); நவீன இலக்கியம்: கவிதையும் உரைநடையும் (80 marks, against an average of 100); தமிழ் இலக்கிய வரலாறு (55 marks, against an average of 69).
  • Every question came from a topic UPSC had asked recently.

Which units got the marks in 2025

Marks asked from each unit in 2025 (dark bar) against its average for 2013–2024 (grey bar).

Paper I

Paper II

A question that fits two units is split equally between them.

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Paper I

Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நீலகிரியில் பேசப்படும் திராவிட மொழிகள் எவை? விளக்கு. (10 marks)

Asked 3 times in 2013–2024, most recently in 2022.

Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் அற இலக்கியங்கள் – விளக்குக. (10 marks)

Asked 9 times in 2013–2024, most recently in 2022.

Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூகக் கிளைமொழி என்றால் என்ன? சான்றுகள் தருக. (10 marks)

Asked 7 times in 2013–2024, most recently in 2024.

Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் இனவரைவியல் நாவல்கள் யாவை? மதிப்பிடுக. (10 marks)

Asked 7 times in 2013–2024, most recently in 2024.

Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் இலக்கிய மரபுகளின் அரசியல் பின்னணிகளை மதிப்பிடுக. (10 marks)

Asked 4 times in 2013–2024, most recently in 2024.

Q2a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ் மொழி ஒலியன்கள் மலையாள மொழி ஒலியன்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? ஏன்? (20 marks)

Asked 12 times in 2013–2024, most recently in 2024.

Q2b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிலப்பதிகாரத்தில் நான்கு வருணக் கருத்தியல் உள்ளதா? ஆராய்க. (15 marks)

Asked 16 times in 2013–2024, most recently in 2024.

Q2c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: நாயகன் – நாயகி பாவம் என்றால் என்ன? தமிழ் பக்தி இலக்கிய மரபு கொண்டு விளக்கு. (15 marks)

Asked 3 times in 2013–2024, most recently in 2021.

Q3a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சங்க இலக்கிய மொழி தற்கால இலக்கிய மொழியிலிருந்து வேறுபடுகிறதா? விளக்கு. (20 marks)

Asked 4 times in 2013–2024, most recently in 2022.

Q3b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மணிமேகலைக் காப்பியத்தின் வழி அறியலாகும் தமிழகச் சமயச் சூழல்கள் எவை? மதிப்பிடு. (15 marks)

Asked 16 times in 2013–2024, most recently in 2024.

Q3c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தூதுக்குரிய பொருள்கள் எவை? ஏன்? விளக்குக. (15 marks)

Asked 14 times in 2013–2024, most recently in 2023.

Q4a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ் வேற்றுமை உருபுகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கு. (20 marks)

Asked 4 times in 2013–2024, most recently in 2021.

Q4b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: அற இலக்கியங்களின் அடிப்படைக் கருத்தியலை (Ideology) விவரி. (15 marks)

Asked 9 times in 2013–2024, most recently in 2022.

Q4c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தற்காலத் தமிழ் இலக்கியங்களில் பொதுவுடமைக் கருத்தியலின் தாக்கத்தை விவரிக்க. (15 marks)

Asked 4 times in 2013–2024, most recently in 2024.

Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூகவியல்த்திறனாய்வின் கூறுகள் எவை? விளக்கு. (10 marks)

Asked 13 times in 2013–2024, most recently in 2024.

Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மெய்ப்பாடு, ரசம் என்ற இரண்டும் ஒன்றா? விவாதி. (10 marks)

Asked 11 times in 2013–2024, most recently in 2024.

Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இதழாளர் பெரியார் – நிறுவுக. (10 marks)

Asked 14 times in 2013–2024, most recently in 2024.

Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழக மகளிர் போர் மரபுகளில் எவ்வாறு உறவுபடுத்தப்படுகின்றனர்? (10 marks)

Asked 3 times in 2013–2024, most recently in 2023.

Q6a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: உளவியல் திறனாய்வின் அடிப்படைகள் எவை? விளக்கு. (20 marks)

Asked 13 times in 2013–2024, most recently in 2024.

Q6b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ்க் கதைப்பாடல்களில் கட்டுப்பாட்டு மீறல்கள் குறித்து விளக்குக. (15 marks)

Asked 27 times in 2013–2024, most recently in 2024.

Q6c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இறப்புச் சடங்குகளில் புலப்டும் சமூக உறவுகள் எவ்வாறானவை? ஆராய்க. (15 marks)

Asked 5 times in 2013–2024, most recently in 2024.

Q7a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இலக்கிய நாட்டுப்புறவியல் என்றால் என்ன? விளக்குக. (20 marks)

Asked 5 times in 2013–2024, most recently in 2024.

Q7b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ்ச் சமூக ஊடகங்களின் போக்குகளை மதிப்பிடு. (15 marks)

Asked 5 times in 2013–2024, most recently in 2024.

Q7c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ்ப் பழமொழிகளைச் சமூகவியல் நோக்கில் பாகுபாடு செய்து விளக்குக. (15 marks)

Asked 27 times in 2013–2024, most recently in 2024.

Q8a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: உவமையை அடிப்படையாகக் சொண்ட இலக்கியக் கோட்பாடுகள் எவை? எவ்வாறு? விளக்குக. (20 marks)

Asked 11 times in 2013–2024, most recently in 2024.

Q8b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிறுதெய்வங்கள் – பெருந்தெய்வங்கள் வழிபாட்டு முறைகளை வேறுபடுத்திக் காட்டுக. (15 marks)

Asked 5 times in 2013–2024, most recently in 2024.

Q8c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழில் நிகழ்ந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளைப் பட்டியலிட்டு விளக்குக. (15 marks)

Asked 12 times in 2013–2024, most recently in 2024.
Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Paper II

Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: உலகம் இருப்பதற்கான காரணங்களாகக் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி சுட்டுவன யாவை? (10 marks)

Asked 23 times in 2013–2024, most recently in 2024.

Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: காமஞ்சேர் குளத்தாரின் தலைவி நெஞ்சு நோவதற்கான காரணமாகச் சுட்டுவனவற்றை எழுதுக. (10 marks)

Asked 26 times in 2013–2024, most recently in 2024.

Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கோவலன் அரசனின் பொற்கொல்லனை எதன்வழி அறிந்தான். (10 marks)

Asked 28 times in 2013–2024, most recently in 2024.

Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இலக்குவனின் போர்த்திறனைக் கும்பகர்ண்ன் எவ்வாறு புகழ்கிறான். (10 marks)

Asked 26 times in 2013–2024, most recently in 2024.

Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மாணிக்கவாசகர் “கடலிளுள் நாய் நக்கியாங்கு” என எதனை உவமிக்கிறார். (10 marks)

Asked 20 times in 2013–2024, most recently in 2024.

Q2a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: போரில் இராமனுக்கும் கும்பகர்ணனுக்கும் நிகழ்ந்த உரையாடல்களை விவரிக்க. (20 marks)

Asked 26 times in 2013–2024, most recently in 2024.

Q2b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பிசிராந்தையார் அறிவுடை நம்பிக்குச் செவியறிவுறுத்தும் கருத்துகளின் சிறப்பினை வெளிப்படுத்துக. (15 marks)

Asked 23 times in 2013–2024, most recently in 2024.

Q2c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஆண்டாள் கண்ணனை வர்ணிக்கும் முறைகளை விவரிக்க. (15 marks)

Asked 22 times in 2013–2024, most recently in 2024.

Q3a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: காலமும் இடமும் அறிந்து ஒரு செயலைச் செய்ய வேண்டியதன் தேவையைத் திருக்குறள்வழி விளக்குக. (20 marks)

Asked 24 times in 2013–2024, most recently in 2024.

Q3b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: அழற்படுகாதை காட்டும் மதுரையின் நிலையினை விளக்குக. (15 marks)

Asked 28 times in 2013–2024, most recently in 2024.

Q3c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இறைவனின் பெருமைகளாக மாணிக்கவாசகர் சுட்டுவனவற்றை எழுதுக. (15 marks)

Asked 20 times in 2013–2024, most recently in 2024.

Q4a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: உலைக்கல் அன்ன பாறை ஏறிக் கொடுவில் எயினர் பகழி மாய்க்கும். (15 marks)

Asked 26 times in 2013–2024, most recently in 2024.

Q4b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை. (20 marks)

Asked 28 times in 2013–2024, most recently in 2024.

Q4c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டுங் கொண்டெங்கள் மேல் நோக்குதியேல். (15 marks)

Asked 22 times in 2013–2024, most recently in 2024.

Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சேவகனால் ஏற்பட்ட சிரமங்களாகப் பாரதியார் குறிப்பிடுவனவற்றை எழுதுக. (10 marks)

Asked 20 times in 2013–2024, most recently in 2024.

Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குடும்ப விளக்கின் மையக்கதாபாத்திரம் எது? ஏன்? (10 marks)

Asked 19 times in 2013–2024, most recently in 2024.

Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஆனந்தி அண்ணாமலைக்குக் கொடுத்த நூலில் இருந்தவை யாவை? (10 marks)

Asked 18 times in 2013–2024, most recently in 2024.

Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ்நாட்டின் தாழ்ந்த நிலைகளாகச் சி.என். அண்ணாதுரை சுட்டுவன யாவை? (10 marks)

Asked 15 times in 2013–2024, most recently in 2024.

Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வாலப்பகடை முத்துப்பட்டனுக்கு விதித்த நிபந்தனைகள் யாவை? (10 marks)

Asked 16 times in 2013–2024, most recently in 2024.

Q6a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: குடும்பவிளக்குத் தலைவி விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் முறைகளை விளக்குக. (20 marks)

Asked 19 times in 2013–2024, most recently in 2024.

Q6b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: யாருக்கும் வெட்கமில்லை நாடகத்தின் மொழிநடை குறித்து எழுதுக. (15 marks)

Asked 13 times in 2013–2024, most recently in 2024.

Q6c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மலையருவியின் தாலாட்டுப் பாடல்கள் காட்டும் உறவுமுறைகள் குறித்து எழுதுக. (15 marks)

Asked 20 times in 2013–2024, most recently in 2024.

Q7a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: காமராசன் சித்தரிக்கும் மதுவின் செயல்பாடுகளை எழுதுக. (15 marks)

Asked 13 times in 2013–2024, most recently in 2024.

Q7b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஜெயகாந்தனின் எழுத்துகள் “மனிதர்களின் நடவடிக்கைகளைக் கேலி செய்கின்றன” என்பதைக் குருபீடம் சிறுகதைத் தொகுப்பினைக் கொண்டு விளக்குக. (20 marks)

Asked 16 times in 2013–2024, most recently in 2024.

Q7c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: முத்துப்பட்டன் கதை காட்டும் சாதிய முரண்பாடுகளை எழுதுக. (15 marks)

Asked 16 times in 2013–2024, most recently in 2024.

Q8a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: அறத்தின் ஆட்சியாக மு.வ. குறிப்பிடுவனவற்றை எழுதுக. (15 marks)

Asked 17 times in 2013–2024, most recently in 2024.

Q8b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஓவியக் கலை குறித்து அகிலன் குறிப்பிடுவனவற்றை எழுதுக. (15 marks)

Asked 18 times in 2013–2024, most recently in 2024.

Q8c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: கும்மிப்பாடல் புலப்படுத்தும் மகளிர் உணர்வுகளை எழுதுக. (20 marks)

Asked 20 times in 2013–2024, most recently in 2024.

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

Spotted something wrong?

If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.

Related: Overall Tamil Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted