Menu Close

Tamil Literature Optional 2026 Paper Analysis

Every question from the Tamil Literature Optional papers of UPSC Mains 2026, placed in its syllabus unit and checked against all questions asked from 2013 to 2025. See what was familiar, what came back and what was new.

Other years:

What stood out in 2026

  • More marks than usual: நாட்டுப்புற இலக்கியம் (65 marks, against an average of 45); தமிழ் மொழி வரலாறு (80 marks, against an average of 70).
  • Fewer marks than usual: நாவல், சிறுகதை, நாடகம் (45 marks, against an average of 56).
  • One question was a close repeat of an earlier paper: Q3a (Paper I), first seen in 2017.
  • One question came from topics that were new or had not been asked for six years or more.

Which units got the marks in 2026

Marks asked from each unit in 2026 (dark bar) against its average for 2013–2025 (grey bar).

Paper I

Paper II

A question that fits two units is split equally between them.

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Paper I

Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ்மொழியின் தொன்மை குறித்து எழுதுக. (10 marks)

Asked 13 times in 2013–2025, most recently in 2025.

Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் காலம் காட்டும் விகுதிகளைக் கூறி, ஒவ்வொன்றுக்கும் சான்று தருக. (10 marks)

Asked 5 times in 2013–2025, most recently in 2025.

Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘இரட்டைக் காப்பியங்கள்’ – பெயர்க் காரணம் கூறுக. (10 marks)

Asked 18 times in 2013–2025, most recently in 2025.

Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சைவ சமயத்தின் பங்களிப்பு. (10 marks)

Asked 10 times in 2013–2025, most recently in 2024.

Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிற்றிலக்கியத்தில் ‘உலா’-வின் சிறப்புகள். (10 marks)

Asked 15 times in 2013–2025, most recently in 2025.

Q2a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இந்திய மொழிக் குடும்பத்தில், திராவிட மொழிகளின் தனிச்சிறப்புகள். (20 marks)

Asked 13 times in 2013–2025, most recently in 2025.

Q2b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: புறத்திணை பற்றித் தொல்காப்பியர் கூறுவன யாவை? (15 marks)

Asked 12 times in 2013–2025, most recently in 2024.

Q2c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பாவைப் பாடல்களின் தனித்தன்மைகள் குறித்து ஆய்க. (15 marks)

Asked 10 times in 2013–2025, most recently in 2024.

Q3a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இலக்கியத் தமிழுக்கும், பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகள். (20 marks)

Asked before: a similar question came in 2017.

Q3b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிலப்பதிகாரம் ‘மூவேந்தர் காப்பியம்’ – நிறுவுக. (15 marks)

Asked 18 times in 2013–2025, most recently in 2025.

Q3c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: புதுக்கவிதை வளர்ச்சியில் பாரதியாரின் பங்கு. (15 marks)

Asked 10 times in 2013–2025, most recently in 2024.

Q4a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பல்லவர் காலத் தமிழில் வடசொற்களின் ஆதிக்கம். (20 marks)

Asked 8 times in 2013–2025, most recently in 2024.

Q4b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சங்க காலத்தில் புலவர் – புரவலர் உறவுநிலை குறித்து ஆய்க. (15 marks)

Asked 12 times in 2013–2025, most recently in 2024.

Q4c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சிறுகதை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு. (15 marks)

Back after a gap: last asked in 2020.

Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திறனாய்வு அணுகுமுறையில் வரலாற்றியலின் முக்கியத்துவம் குறித்து எழுதுக. (10 marks)

Asked 15 times in 2013–2025, most recently in 2025.

Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘உள்ளுறை’ என்றால் என்ன? சான்று தருக. (10 marks)

Asked 13 times in 2013–2025, most recently in 2025.

Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாட்டுப்புற இயலின் வகைப்பாடுகள் யாவை? (10 marks)

Asked 8 times in 2013–2025, most recently in 2025.

Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மொழிபெயர்ப்பின் நோக்கங்கள் யாவை? (10 marks)

Asked 13 times in 2013–2025, most recently in 2025.

Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்ககாலப் போரின்போது பின்பற்றிய அறநெறிகள். (10 marks)

Asked 3 times in 2013–2025, most recently in 2024.

Q6a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: “விடுகதைகள், அறிவுச் சிந்தனையைத் தூண்ட வல்லவை” – ஆராய்க. (20 marks)

Asked 29 times in 2013–2025, most recently in 2025.

Q6b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஒப்பிலக்கியத் திறனாய்வின் அடிப்படைக் கூறுகள் யாவை? (15 marks)

Asked 11 times in 2013–2025, most recently in 2024.

Q6c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பிற்காலச் சோழர்களின் கட்டடக்கலை வளர்ச்சி. (15 marks)

Asked 14 times in 2013–2025, most recently in 2024.

Q7a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அறநெறிக் கருத்துகள். (20 marks)

Asked 11 times in 2013–2025, most recently in 2025.

Q7b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: நாட்டுப்புறவியலில் கதைப்பாடல்கள் தோன்றிய விதத்தை விவரி. (15 marks)

Asked 29 times in 2013–2025, most recently in 2025.

Q7c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மேனாட்டார் வருகையால் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்கள். (15 marks)

Asked 6 times in 2013–2025, most recently in 2023.

Q8a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழர் வாழ்வில், நாட்டுப்புறச் சடங்குகள் இன்றளவும் நடைமுறையில் இருப்பதை ஆய்க. (20 marks)

Asked 8 times in 2013–2025, most recently in 2025.

Q8b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: புதுக் கவிதைகளில் ‘படிமம்’ பெறும் இடம். (15 marks)

Asked 13 times in 2013–2025, most recently in 2024.

Q8c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சமணர் வருகையால் தமிழ்ப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள். (15 marks)

Asked 6 times in 2013–2025, most recently in 2024.
Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Paper II

Q1a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கல்வியினால் வரும் சிறப்புகளை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எங்ஙனம் உணர்த்துகிறான்? (10 marks)

Asked 25 times in 2013–2025, most recently in 2025.

Q1b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘உயிர்தவச் சிறிது; காமமோ பெரிதே’ – விளக்குக. (10 marks)

Asked 28 times in 2013–2025, most recently in 2025.

Q1c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பெரியாரைத் துணைக்கோடலின் மேன்மையை வள்ளுவர் வழி வகுத்துரைக்க. (10 marks)

Asked 25 times in 2013–2025, most recently in 2025.

Q1d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: கடக்களி றடக்கிய கருணை மறவன் கோவலன் என்பதை இளங்கோவடிகள் எவ்வாறு பதிவு செய்கிறார்? (10 marks)

Asked 31 times in 2013–2025, most recently in 2025.

Q1e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிது நாள் வளர்த்துப் பின்னைப் போர்க்கோலம் செய்துவிட்டாற்கு உயிர் கொடாது அங்குப் போகேன்’ எனக் கும்பகர்ணன் கூறக் காரணம் யாது? (10 marks)

Asked 28 times in 2013–2025, most recently in 2025.

Q2a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மதுரை மாநகரின் மாண்பினையும் அமைப்பினையும் சிலப்பதிகாரத்தின் வழி விவரித்துரைக்க. (20 marks)

Asked 31 times in 2013–2025, most recently in 2025.

Q2b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: வாழ்வின் நிலையாமையைப் புறநானூற்றுப் பாடல்களின் வழி நிறுவுக. (15 marks)

Asked 25 times in 2013–2025, most recently in 2025.

Q2c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ‘திருப்பாவையில் இயற்கை வருணனை’ – கட்டுரை வரைக. (15 marks)

Asked 24 times in 2013–2025, most recently in 2025.

Q3a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: அரசர்க்கு வேண்டிய நிர்வாக மேலாண்மையை வள்ளுவர் வழி நின்று தொகுத்துரைக்க. (20 marks)

Asked 25 times in 2013–2025, most recently in 2025.

Q3b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: கும்பகர்ணனின் நன்றி மறவாத் தகைமையைப் புலப்படுத்துக. (15 marks)

Asked 28 times in 2013–2025, most recently in 2025.

Q3c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மாணிக்கவாசகர் எவற்றையெல்லாம் நீக்க வேண்டுமென இறைவனிடம் விண்ணப்பிக்கிறார்? (15 marks)

Asked 22 times in 2013–2025, most recently in 2025.

Q4a. இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்
வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்.” (15 marks)

Asked 31 times in 2013–2025, most recently in 2025.

Q4b. இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்.” (20 marks)

Asked 25 times in 2013–2025, most recently in 2025.

Q4c. இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக: “பெற்றம்மேய்த் துண்ணும் குலத்திற் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.” (15 marks)

Asked 24 times in 2013–2025, most recently in 2025.

Q5a. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: குடும்ப விளக்குத் தலைவி தங்கம் குழந்தை வளர்க்கும் திறத்தை எழுதுக. (10 marks)

Asked 21 times in 2013–2025, most recently in 2025.

Q5b. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘சந்திப் பிழைகள் போன்ற சந்ததிப் பிழைகள் நாங்கள்’ என்று நா. காமராசன் யாரைக் குறிப்பிடுகிறார்? (10 marks)

Asked 14 times in 2013–2025, most recently in 2025.

Q5c. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அகிலனின் சித்திரப்பாவையில் ஆனந்தி பாத்திரத்தின் பண்பினைச் சித்திரிக்க. (10 marks)

Asked 20 times in 2013–2025, most recently in 2025.

Q5d. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: எவை புரட்சி மனப்பான்மையைத் தீய்த்து விட்டன என்று அறிஞர் அண்ணா குறிப்பிடுகிறார்? (10 marks)

Asked 16 times in 2013–2025, most recently in 2025.

Q5e. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அறம் வாழ்வதற்குச் செய்ய வேண்டிய மாறுதல்களாக மு.வ. குறிப்பிடுபவை யாவை? (10 marks)

Asked 18 times in 2013–2025, most recently in 2025.

Q6a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஜெயகாந்தனின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள மனித வாழ்க்கையின் யதார்த்தச் சூழல்களை விவரிக்க. (20 marks)

Asked 17 times in 2013–2025, most recently in 2025.

Q6b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: முத்துப்பட்டனின் இயல்புகளை ஆராய்க. (15 marks)

Asked 18 times in 2013–2025, most recently in 2025.

Q6c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மலை அருவி நாட்டுப்புறப் பாடல்களில் பதிவாகியுள்ள பழக்க வழக்கங்களை விளம்புக. (15 marks)

Asked 22 times in 2013–2025, most recently in 2025.

Q7a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பெண் கல்வியின் மேன்மையினைக் குடும்ப விளக்கின் வழி மொழிக. (15 marks)

Asked 21 times in 2013–2025, most recently in 2025.

Q7b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ‘கண்ணன் பாட்டில் கவிநயம்’ – கட்டுரை வரைக. (20 marks)

Asked 21 times in 2013–2025, most recently in 2025.

Q7c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையைக் கறுப்பு மலர்கள் யங்ஙனம் பதிவு செய்கிறது? (15 marks)

Asked 14 times in 2013–2025, most recently in 2025.

Q8a. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பெண்களுக்கு எதிரான பழமைவாதங்களைச் சித்திரப் பாவை வழி கட்டுரைக்க. (15 marks)

Asked 20 times in 2013–2025, most recently in 2025.

Q8b. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மலையருவித் தொழிலாளர் பாடல்களின் பொருண்மையினைப் பகிர்க. (15 marks)

Asked 22 times in 2013–2025, most recently in 2025.

Q8c. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சமூக உறவுகளின் வலிமையை முத்துப்பட்டன் கதைப்பாடல் வெளிப்படுத்துமாற்றை ஆய்ந்துரைக்க. (20 marks)

Asked 18 times in 2013–2025, most recently in 2025.

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

Spotted something wrong?

If a question is in the wrong unit or a match looks wrong, please report an error.

Related: Overall Tamil Literature PYQ analysis · Year-wise question papers · Topic-wise PYQs

Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted