Menu Close

தமிழரின் பண்பாட்டு மரபு – Tamil Literature Optional PYQs (Paper I, Unit 6)

Here are all 67 questions on தமிழரின் பண்பாட்டு மரபு asked in UPSC Tamil Literature Optional Paper I (2009–2026), arranged under the 8 topics of this unit. Within each topic the latest questions come first.

Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

Topic-wise weightage graph of தமிழரின் பண்பாட்டு மரபு, Tamil Literature Optional Paper I
Topic-wise weightage of தமிழரின் பண்பாட்டு மரபு (Tamil Literature Optional Paper I) – share of marks asked from each topic.

6.1] காதலும் போரும்

4 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழக மகளிர் போர் மரபுகளில் எவ்வாறு உறவுபடுத்தப்படுகின்றனர்? [2025/10m/5e]

  2. தொல்காப்பியப் புறத்திணையியல் சுட்டும் போர்முறைகள் பற்றி எழுதுக. [2023/15m/6c]

  3. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– தமிழ்ப் பண்பாட்டின் ஒழுகலாறுகளை அகத்தினைக் கோட்பாடுகள் புலப்படுத்தும் பாங்கினை ஆராய்க. [2015/15m/7a]

  4. அகத்திணைக் கோட்பாடு தமிழ்ப் பண்பாட்டின் சால்புகளைப் புலப்படுத்துகிறது என்னும் கருத்தின் வன்மை மென்மைகளை மதிப்பிடுக. [2013/25m/8a]

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

6.2] அறமும் போர் அறநெறிகளும்

4 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்ககாலப் போரின்போது பின்பற்றிய அறநெறிகள். [2026/10m/5e]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சங்ககாலப் போர்நெறி குறித்து விளக்குக. [2024/20m/8b]

  3. சங்ககால வேந்தர் போர்க்களத்தில் பேணிய அறநெறி யாது? [2022/15m/8c]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சங்கத் தமிழரின் போர் அறங்களை ஆராய்க. [2017/20m/8a]

6.3] ஐந்திணைகளில் வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள்

12 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சிலம்புகழி நோன்பு – விளக்குக. [2022/10m/5c]

  2. சங்ககால மக்களின் நம்பிக்கை நெறியிலான வழிபாட்டு மரபுகளை ஆராய்க. [2021/20m/6c]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: நடுகல் வழிபாடு [2020/10m/5d]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. சங்க காலச் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் பதிவு செய்க. [2019/15m/8a]

  5. கீழ் வரும் தலைப்பு ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: பழந்தமிழர் வழிபாட்டு முறைகள் [2018/10m/5d]

  6. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சங்க இலக்கியத்தில் சடங்குகளும் நம்பிக்கைகளும் [2017/10m/5e]

  7. ஐந்து திணைகளிலும் வழக்கிலிருந்த வழிபாட்டு முறைகளைப் புலப்படுத்துக. [2016/15m/6c]

  8. சங்க இலக்கியங்கள் புலப்படுத்தும் அக்காலப் பழக்கவழக்கங்களைப் புலப்படுத்துக. [2016/15m/7c]

  9. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– பழந்தமிழரின் வழிபாட்டு முறைகள். [2015/10m/5c]

  10. பண்டைத் தமிழர்தம் நம்பிக்கைகளை விளக்குக. [2014/20m/2c]

  11. பின் வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- சங்ககால மகளிர் பின்பற்றிய நோன்புகள், சடங்கு முறைகள் சிலவற்றை எழுதுக. [2012/12m/5d]

  12. சங்க கால மக்களின் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சான்று காட்டி விளக்குக. [2010/60m/7]

6.4] சங்கம் மருவிய இலக்கியம் காட்டும் பண்பாட்டு மாற்றங்கள்

3 questions

  1. தமிழ்ப் பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்களைச் சங்கமருவிய இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளனவா? ஆராய்க. [2016/20m/8a]

  2. சங்கமருவிய இலக்கியங்கள்வழி அறியலாகும் தமிழ்ப் பண்பாட்டு மாற்றங்களைப் புலப்படுத்துக. [2013/25m/8b]

  3. பின் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்க்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக:- சங்கம் மருவிய காலம் உணர்த்தும் பண்பாடு. [2009/20m/5c]

6.5] இடைக்காலப் பண்பாட்டுக் கலப்பு: சமணம், பௌத்தம்

7 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சமணர் வருகையால் தமிழ்ப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள். [2026/15m/8c]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சமணர்களின் தமிழ் இலக்கணக் கொடை குறித்து மதிப்பிடுக. [2024/15m/7c]

  3. சமணர்களின் தமிழிலக்கியத் தொண்டினை விளக்குக. [2021/20m/7c]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. தமிழ் மொழிக்குப் பௌத்தம் வழங்கிய கொடைகளை மதிப்பிடுக. [2019/15m/7c]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் மொழிக்குச் சமணம் வழங்கிய கொடைகளை விரித்துரைக்க. [2017/15m/8b]

  6. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– சமணமும் பௌத்தமும் தமிழ் மொழிக்கு ஆற்றிய இலக்கியப் பங்களிப்பினை மதிப்பீடு செய்க. [2015/15m/6c]

  7. இடைக்காலத்தில் நிகழ்ந்த பண்பாட்டு இணைவு (cultural fusion) குறித்து ஆய்க. [2014/15m/7b]

6.6] கலை, கட்டடக்கலை வளர்ச்சி

19 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பிற்காலச் சோழர்களின் கட்டடக்கலை வளர்ச்சி. [2026/15m/6c]

  2. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சோழர் காலக் கட்டடக்கலைகள் [2024/10m/5a]

  3. பல்லவர் காலக் கவின்கலைகள் குறித்து எழுதுக. [2022/15m/8a]

  4. நாயக்கர் காலக் கட்டடக்கலை குறித்து எழுதுக. [2022/20m/8b]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாயக்கர் காலக் கவின்கலைச் சிறப்புகள் [2021/10m/5e]

  6. சோழர் காலக் கட்டடக்கலை மாண்புகளை விவரிக்க. [2021/20m/8c]

  7. தமிழ் இசைக்கலை வரலாற்றை ஆராய்க. [2020/15m/8b]

  8. பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சோழர் காலக் கட்டடக் கலை [2019/10m/5e]

  9. கீழ் வரும் தலைப்பு ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: குடைவரைக் கோயில்கள் [2018/10m/5e]

  10. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாயக்கர்களின் கட்டடக்கலை, கவின் கலைச் சிறப்புகளை விளக்குக. [2018/20m/8a]

  11. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சோழர்காலக் கலைக் கோட்பாடுகளை விவரிக்க. [2017/15m/8c]

  12. பல்லவர் காலக் குடைவரைக் கோயில்களின் வளர்ச்சி நிலைகளைப் புலப்படுத்துக. [2016/15m/8c]

  13. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– பல்லவர் காலக்கட்டடக் கலை. [2015/10m/5e]

  14. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– பிற்காலச் சோழர்கள் கட்டட, சிற்பக் கலைகளுக்கு ஆற்றிய அரும்பணியைச் சான்றுகளுடன் நிறுவுக. [2015/20m/7c]

  15. பல்லவர்காலக் கவின்கலை வளர்ச்சியையும் கட்டடக் கலையின் சிறப்பையும் புலப்படுத்துக. [2014/20m/8c]

  16. பிற்காலச் சோழர் காலத்துக் கட்டிடக் கலைச் சிறப்புகளையும் கவின் கலைகளின் வளர்ச்சிகளையும் எழுதுக. [2012/30m/7a]

  17. பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: பல்லவர் காலக் கட்டிடக் கலைச் சிறப்புகள் [2010/20m/5a]

  18. பின் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்க்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக:- சோழர் கால கட்டிடக்கலை வளர்ச்சி. [2009/20m/5b]

  19. பல்லவர்களின் ஆட்சியால் தமிழகம் பெற்றுள்ள நலன்களைத் தொகுத்து வரைக. [2009/60m/8]

6.7] அரசியல், சமூக, சமய, பண்பாட்டு இயக்கங்களின் தாக்கம்

9 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மேனாட்டார் வருகையால் தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் சமூக மாற்றங்கள். [2026/15m/7c]

  2. ஆங்கிலேயர் காலத் தமிழகத்தில் நிகழ்ந்த சமயமறுமலர்ச்சி குறித்து எழுதுக. [2023/15m/7c]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. தமிழ்ச் சமூகத்தில் அரசியலின் தாக்கம் பற்றி விளக்குக. [2019/15m/8c]

  4. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் மொழி வளர்ச்சிக்கு மதங்கள் பின்புலமாக அமைந்துள்ளமையை விவரிக்க. [2018/15m/6c]

  5. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் தான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– தமிழ்ச் சமூகத்தின் மீதான சமூகப் பண்பாட்டு அரசியல் இயக்கங்களின் தாக்கத்தை ஆராய்க. [2015/15m/8c]

  6. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– சமூக விழிப்புணர்வை உண்டாக்குவதில் அரசியல் இயக்கங்களின் பங்கு. [2014/10m/5e]

  7. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: சமூக இயக்கங்கள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் [2013/10m/5e]

  8. தமிழ்ப்பண்பாட்டு உருவாக்கத்தில் மதங்களின் பங்கு என்பது பற்றி ஆராய்ந்து விளக்குக. [2011/30m/8a]

  9. பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: மொழி சார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் [2010/20m/5c]

6.8] சமகாலப் பண்பாட்டு மாற்றத்தில் ஊடகங்களின் பங்கு

9 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ்ச் சமூக ஊடகங்களின் போக்குகளை மதிப்பிடு. [2025/15m/7b]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: மக்கள் தொடர்பு ஊடகங்களால் எற்பட்ட பண்பாட்டு மாற்றத்தினை ஆராய்க. [2024/15m/6c]

  3. பண்பாட்டு மாற்றத்தில் மக்கள் தொடர்பு ஊடகங்களின் பங்கு குறித்துத் திறனாய்வு செய்க. [2020/20m/7b]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. இன்றைய ஊடகங்களில் தமிழ்ப் பயன்பாடு குறித்து ஆய்க. [2019/20m/8b]

  5. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூக விழிப்புணர்வுக்கு இக்கால ஊடகங்களின் பங்கினை மதிப்பிடுக. [2018/15m/7a]

  6. தமிழர்தம் வாழ்வியல் சமூக மதிப்புக்களை நிலைநாட்டுவதில் ஊடகங்களின் பங்கைச் சீர்தூக்குக. [2014/15m/8a]

  7. ஊடகங்களால் தற்காலத் தமிழ்ச் சமூகம். அடைந்துள்ள பாதிப்புகளை விவரி. [2012/30m/8b]

  8. இன்றைய ஊடகங்களில் தமிழ் மொழிப் பயன்பாடு பற்றித் திறனாய்ந்து விளக்குக. [2011/30m/8b]

  9. பின் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்க்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக:- தமிழில் ஊடகங்களின் வளர்ச்சி. [2009/20m/5d]

Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

« Previous: தமிழில் நாட்டுப்புற இலக்கியம் · Next: பண்டைய இலக்கியம் »

Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise

Last updated: 2 November 2026