Here are all 69 questions on தமிழ் ஆய்வில் அண்மைப் போக்குகள் asked in UPSC Tamil Literature Optional Paper I (2009–2026), arranged under the 5 topics of this unit. Within each topic the latest questions come first.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

4.1] திறனாய்வு அணுகுமுறைகள்
18 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திறனாய்வு அணுகுமுறையில் வரலாற்றியலின் முக்கியத்துவம் குறித்து எழுதுக. [2026/10m/5a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூகவியல்த்திறனாய்வின் கூறுகள் எவை? விளக்கு. [2025/10m/5a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: உளவியல் திறனாய்வின் அடிப்படைகள் எவை? விளக்கு. [2025/20m/6a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திறனாய்வின் வகைகள் [2024/10m/5e]
‘சமுதாயவியல் திறனாய்பு உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துகிறது’ – என்ற கூற்றை ஆய்க. [2023/20m/6a]
வரலாற்றியல் திறனாய்வு அணுகுமுறையை விளக்குக. [2022/15m/6a]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அறநெறித் திறனாய்வு [2021/10m/5a]
இலக்கியத் திறனாய்வில் உளவியல் அணுகுமுறையின் முக்கியப் பயன்பாட்டை ஆய்க. [2021/15m/6a]
தற்கால இலக்கியத் திறனாய்வு முறைகளை வகைப்படுத்தி விளக்குக. [2020/20m/6a]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: பின் நவீனத்துவத் திறனாய்வு [2019/10m/5b]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இலக்கியத் திறனாய்வின் வகைகளை விவரிக்க. [2018/20m/6a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: வரலாற்றுமுறைத் திறனாய்வு அணுகுமுறையின் இன்றியமையாமையினை விளம்புக. [2017/20m/6a]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– இலக்கியத் திறனாய்வில் சமூகவியல் திறனாய்வின் தேவையும் பயனும் பற்றி விவாதிக்க. [2015/15m/6a]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– திறனாய்வு வகைகள். [2014/10m/5b]
தமிழியல் ஆய்வில் [?] உளவியல் திறனாய்வின் பங்கினை மதிப்பிடுக. [2014/15m/6a]
தமிழாய்வின் அண்மைய செல்நெறிகளை ஆராய்க. [2013/25m/6a]
பின் வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- சமூக வியல் நோக்கில் தமிழில் காணும் திறனுய்வுப்போக்குகள். [2012/12m/5a]
இலக்கியத் திறனாய்வின் பல்வேறு கொள்கைகள் யாவை? விளக்குக. [2009/60m/6]
4.2] திறனாய்வின் பயன்
4 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திறனாய்வின் பயன்கள் குறித்து எழுதுக. [2023/10m/5a]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘இலக்கியத்தின் முக்கியமான கூறு – கற்பனை.’ குறிப்பு வரைக. [2023/10m/5b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: திறனாய்வினால் விளையும் பயன்கள் [2013/10m/5c]
இலக்கிய வளர்ச்சிக்கு திறனாய்வின் பங்களிப்பை ஆராய்க. [2010/60m/6]
4.3] இலக்கிய உத்திகள்: உள்ளுறை, இறைச்சி, மெய்ப்பாடு
17 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘உள்ளுறை’ என்றால் என்ன? சான்று தருக. [2026/10m/5b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: மெய்ப்பாடு, ரசம் என்ற இரண்டும் ஒன்றா? விவாதி. [2025/10m/5b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: உவமையை அடிப்படையாகக் சொண்ட இலக்கியக் கோட்பாடுகள் எவை? எவ்வாறு? விளக்குக. [2025/20m/8a]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தொல்காப்பியரின் எண்வகை மைய்ப்பாடுகளை விவரிக்க. [2024/15m/6a]
உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டைப் புலப்படுத்துக. [2022/15m/6b]
எண்வகை மெய்ப்பாடுகளைச் சான்றுகளுடன் விளக்குக. [2021/15m/8a]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: உள்ளுறை உவமம் [2020/10m/5a]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: இறைச்சி [2019/10m/5a]
கீழ் வரும் தலைப்பு ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: மெய்ப்பாடு [2018/10m/5a]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தொல்காப்பியம் கூறும் உள்ளுறை மற்றும் இறைச்சியைச் சங்கப்பாக்கள் வழி ஆராய்க. [2018/15m/8c]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: மெய்ப்பாடு [2016/10m/5b]
சங்க அக இலக்கிய அடிப்படையில் உள்ளுறையை விளக்குக. [2016/20m/6a]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் தான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– தொல்காப்பியர் கூறும் உள்ளுறை, இறைச்சி இவை இரண்டையும் ஆராய்ந்து எடுத்துக் காட்டுக்களுடன் விளக்குக. [2015/20m/8b]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– உள்ளுறை. [2014/10m/5a]
பின் வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- தொல்காப்பிய மெய்ப்பாட்டியலின் எண்வககை நெறிகளை எழுதுக. [2012/12m/5b]
தமிழ் இலக்கிய உத்திகள் காலந்தோறும் பயன்பட்டுவந்துள்ள பாங்கினை விளக்குக. [2012/30m/6a]
பின்வருவன ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: தொல் காப்பியர் கூறும் உள்ளுறை, இறைச்சி பற்றிய கருத்துக்களை ஆராய்ந்து எடுத்துக்காட்டுக்களுடன் விளக்குக. [2011/20m/5a]
4.4] இலக்கிய உத்திகள்: தொன்மம், ஒட்டுருவகம், அங்கதம், படிமம், குறியீடு, இருண்மை
18 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: புதுக் கவிதைகளில் ‘படிமம்’ பெறும் இடம். [2026/15m/8b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அங்கதம் [2024/10m/5d]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அங்கதம் பற்றிய தொல்காப்பியரின் கருத்துகளை எடுத்துரைக்க. [2023/10m/5c]
இரண்மையியல் நோக்கில் எழுதிய தமிழ் எழுத்தாளர்களையும் அவர்தம் படைப்புகளையும் அறிமுகப் படுத்துக. [2023/15m/7a]
ஒப்பிலக்கிய ஆய்விற்கு இருண்மையியல் சிந்தனை எவ்வாறு துணைசெய்ய வல்லது என்பதனைச் சான்று காட்டி நிறுவுக. [2022/20m/6c]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அங்கதச் சுவை நிறைந்த இலக்கியம் (Satire) [2021/10m/5b]
கீழ் வரும் தலைப்பு ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தொன்மம் [2018/10m/5b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழ் இலக்கியங்களில் உருவகம் [2017/10m/5a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: நவீனத் தமிழ் இலக்கியங்களில் அங்கதம் [2017/10m/5b]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ‘நவீனத் தமிழ்க் கவிதைகளில் இருண்மை’ கட்டுரைக்க. [2017/15m/6b]
பின்வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: படிமம் [2016/10m/5a]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– தமிழில் குறியீட்டியல். [2015/10m/5a]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: இருண்மை [2013/10m/5a]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: ஒட்டுருவகம் [2013/10m/5b]
தமிழ் இலக்கிய உத்திகள் காலந்தோறும் பயன்பட்டுவந்துள்ள பாங்கினை விளக்குக. [2012/30m/6a]
கவிதைகளின் சிறப்புக்கு இருண்மை உத்தியின் பங்களிப்பினை ஆராய்க. [2012/30m/6b]
தமிழில் எழுந்த அங்கத இலக்கியம் பற்றி ஆராய்க. [2011/20m/6a]
பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: சங்க காலப் பாடல்களில் படிமம் [2010/20m/5b]
4.5] ஒப்பிலக்கியம்
14 questions
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஒப்பிலக்கியத் திறனாய்வின் அடிப்படைக் கூறுகள் யாவை? [2026/15m/6b]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: ஒப்பிலக்கியக் கொள்கைகள் குறித்து விவரிக்க. [2024/15m/8c]
பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: அடிக்கருத்துக் கோட்பாடு – குறிப்பு வரைக. [2022/10m/5a]
ஒப்பிலக்கிய ஆய்விற்கு இருண்மையியல் சிந்தனை எவ்வாறு துணைசெய்ய வல்லது என்பதனைச் சான்று காட்டி நிறுவுக. [2022/20m/6c]
ஒப்பிலக்கியத்தின் பண்புகளையும், பயன்களையும் விளக்குக. [2021/15m/7a]
ஒப்பிலக்கியக் கோட்பாட்டுப் பின்னணியில் தமிழ்க் கவிஞர் ஒருவரைப் பிறமொழிக் கவிஞரோடு ஒப்பிட்டு மதிப்பிடுக. [2020/15m/7a]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. ஒப்பியல் கோட்பாடுகளின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தைப் பிற மொழி இலக்கியம் ஒன்றனோடு ஒப்பிட்டு ஆய்க. [2019/20m/6c]
கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஒப்பிலக்கியக் கொள்கையை விளக்கி, இணைநிலை ஆய்வு அடிப்படையில் ஒரு தமிழ் நாவலுடன் பிறமொழி நாவல் ஒன்றினை ஒப்பிட்டு ஆராய்க. [2018/15m/7c]
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஒப்பிலக்கியக் கொள்கையினை எடுத்துரைத்துத் தமிழ் இலக்கியத்துடன் பிறமொழி இலக்கியம் ஒன்றினை ஒப்பிடுக. [2017/15m/6c]
ஒப்பியல் இலக்கியத்தின் அடிப்படைக் கொள்கைகளை விளக்குக. [2016/15m/8b]
ஒப்பிலக்கிய அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கி, பாரதி-ஷெல்லி கவிதைகளைச் சில சான்றுகளுடன் ஒப்பிடுக. [2014/20m/6c]
ஒப்பிலக்கிய அடிப்படைக் கொள்கைகளை விளக்குக. [2013/25m/6b]
தமிழ்ப் பக்தி இலக்கியங்களைப் பிற இந்திய மொழிப் பக்தி இலக்கியப் பின்னணியில் ஒப்பிட்டாய்க. [2011/20m/4a]
ஒப்பியல் இலக்கியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிப் பாரதியையும் தாகூரையும் ஒப்பிடுக. [2011/40m/6b]
« Previous: பக்தி, சிற்றிலக்கியம், நவீன இலக்கியம் · Next: தமிழில் நாட்டுப்புற இலக்கியம் »
Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

