Menu Close

தமிழ் மொழி வரலாறு – Tamil Literature Optional PYQs (Paper I, Unit 1)

Here are all 83 questions on தமிழ் மொழி வரலாறு asked in UPSC Tamil Literature Optional Paper I (2009–2026), arranged under the 9 topics of this unit. Within each topic the latest questions come first.

Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.

Topic-wise weightage graph of தமிழ் மொழி வரலாறு, Tamil Literature Optional Paper I
Topic-wise weightage of தமிழ் மொழி வரலாறு (Tamil Literature Optional Paper I) – share of marks asked from each topic.

1.1] இந்திய மொழிக் குடும்பங்களும் தமிழின் இடமும்

18 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ்மொழியின் தொன்மை குறித்து எழுதுக. [2026/10m/1a]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இந்திய மொழிக் குடும்பத்தில், திராவிட மொழிகளின் தனிச்சிறப்புகள். [2026/20m/2a]

  3. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ் மொழி ஒலியன்கள் மலையாள மொழி ஒலியன்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? ஏன்? [2025/20m/2a]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: திராவிட மொழிகளில் தமிழ் [2024/10m/1a]

  5. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தென்திராவிட மொழிகளுக்கிடையே காணும் ஒப்பமைக் கூறுகளை ஆராய்க. [2024/20m/4a]

  6. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இந்திய மொழிக் குடும்பங்கள் பற்றிக் குறிப்பு வரைக. [2023/10m/1a]

  7. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் உயர்தனிச் செம்மொழி [2021/10m/1a]

  8. இந்தியமொழிக் குடும்பத்தில் தென் திராவிட மொழிகளுக்கிடையே காணலாகும் ஒப்புமைக் கூறுகளை ஆராய்க. [2021/15m/3a]

  9. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: திராவிட மொழிகளில் தமிழின் தனித்தன்மைகள் [2019/10m/1a]

  10. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் [2017/10m/1a]

  11. பின்வரும் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: திராவிட மொழிகளில் தமிழின் இடம் [2016/10m/1a]

  12. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழின் முதன்மை குறித்து கட்டுரை வரைக. [2015/15m/2a]

  13. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– முதன்மையான இந்திய மொழிக் குடும்பங்கள். [2014/10m/1a]

  14. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: இந்திய மொழிகளில் தமிழின் இடம். [2013/10m/1a]

  15. மூலத் திராவிட மொழியின் பெரும்பாலான கூறுகள் தமிழ் பெற்றுள்ளது என்னும் கருத்தை அரண்செய்க. [2013/25m/2a]

  16. பின் வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- திராவிட மொழிக் குடும்பத்தின் மூலமொழிக் கூறுகளைத் தமிழ் மொழி தக்கவைத்து வந்துள்ளது எனும் கூற்றை ஆராய்க. [2012/12m/1a]

  17. பின்வருவன ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: தென் திராவிட மொழிகளிலும் தெலுங்கிலும் மூலத் திராவிட (Proto Dravidian) மொழிக் கூறுகள் எவ்வெவ்வாறு மாற்றமடைந்து வழக்கில் உள்ளன என்பதைக் காட்டுகளுடன் விளக்குக. [2011/20m/1a]

  18. பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: இந்திய மொழிகளும் அவற்றின் மொழிக்குடும்பங்களும் [2010/20m/1a]

Cover of the UPSC Prelims Topic-wise PYQ book with detailed explanations

From the Optional Province team

Preparing for Prelims too?

Our UPSC Prelims Topic-wise PYQ Book covers every Prelims question with detailed explanations, so you can see exactly where UPSC asks from. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

1.2] திராவிட மொழிகளின் எண்ணிக்கையும் பரவலும்

4 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நீலகிரியில் பேசப்படும் திராவிட மொழிகள் எவை? விளக்கு. [2025/10m/1a]

  2. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தென் திராவிட மொழிகள் யாவை? அவை வழங்கும் இடங்களைக் குறிப்பிடுக. [2022/10m/1a]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: திராவிட மொழிகளும் அவை வழங்குமிடங்களும் [2020/10m/1a]

  4. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: திராவிட மொழிகள் [2018/10m/1a]

1.3] சங்க இலக்கிய மொழி

6 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: சங்க இலக்கிய மொழி தற்கால இலக்கிய மொழியிலிருந்து வேறுபடுகிறதா? விளக்கு. [2025/20m/3a]

  2. சங்ககாலத் தமிழில் மொழி முதல் எழுத்துக்கள் குறித்து எழுதுக. [2022/15m/2b]

  3. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– சங்க இலக்கிய மொழிக்கட்டமைப்பைத் தொல்காப்பியம் வழி நிறுவுக. [2015/15m/2b]

  4. சங்கத் தமிழ் பிற்காலத்தில் அடைந்த மாற்றங்களை ஒலி, சொற்களஞ்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்க. [2014/15m/2a]

  5. சங்க காலத் தமிழ் மொழியமைப்பைச் சொல்நிலையில் விளக்குக. [2013/25m/2b]

  6. காலந்தோறும் தமிழ் மொழியில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை ஆராய்ந்து சுட்டுக. [2011/30m/2b]

1.4] இடைக்காலத் தமிழ்: பல்லவர் காலம்

11 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பல்லவர் காலத் தமிழில் வடசொற்களின் ஆதிக்கம். [2026/20m/4a]

  2. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: பல்லவர்காலத் தமிழ் [2024/10m/1e]

  3. பல்லவர் காலத்தில் தமிழ் மொழி அடைந்த மாற்றங்கள் சிலவற்றைச் சுட்டுக. [2023/15m/2a]

  4. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: ஒலி, சொல் நிலைகளில் சங்ககாலத் தமிழிலிருந்து பல்லவர் காலத் தமிழ் வேறுபட்டிருப்பதைச் சான்றுகளுடன் விளக்குக. [2018/20m/2a]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இடைக்கால இலக்கியங்களின் மொழிநடையை ஆய்ந்துரைக்க. [2017/15m/2c]

  6. பல்லவர் காலத் தமிழில் நிகழ்ந்த ஒலிமாற்றங்களை விளக்குக. [2016/15m/2c]

  7. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– பல்லவர் காலத் தமிழ் மொழிநடை குறித்து கட்டுரை வரைக. [2015/15m/3a]

  8. சங்கத் தமிழ் பிற்காலத்தில் அடைந்த மாற்றங்களை ஒலி, சொற்களஞ்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆராய்க. [2014/15m/2a]

  9. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: பல்லவர்காலத் தமிழ். [2013/10m/1b]

  10. பின் வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- வைணவ இலக்கியங்களில் காணும் தமிழ் மொழி நடையைச் சான்றுகளுடன் விளக்குக. [2012/12m/1d]

  11. காலந்தோறும் தமிழ் மொழியில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்களை ஆராய்ந்து சுட்டுக. [2011/30m/2b]

1.5] பெயர், வினை, பெயரடை, வினையடை – வரலாற்று ஆய்வு

13 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ்ப் பெயர்ச் சொற்களின் இயல்புகள் பற்றி எழுதுக. [2023/10m/1c]

  2. மொழி அமைப்பியல் நோக்கில் இக்காலத் தமிழ் பெயர்ச் சொற்களைப் பாகுபடுத்தி ஆய்க. [2021/15m/2a]

  3. தமிழில் துணை வினைகளின் பயன்பாட்டைச் சான்றுகளுடன் விளக்குக. [2021/15m/4a]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் மூவிடப் பெயர்களும் மூவிட வினைகளும் [2020/10m/1b]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் கூட்டு வினைகள் [2019/10m/1b]

  6. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் எதிர்மறை வினை [2018/10m/1b]

  7. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் அடைச்சொற்களின் பயனாக்கங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. [2018/15m/3a]

  8. கீழ் வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 250 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ்ப் பெயர்ச் சொற்களை வகைப்படுத்தி விளக்குக. [2018/15m/4a]

  9. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழ் வினைச் சொற்களின் அமைப்பு முறையினை ஆராய்க. [2017/20m/2a]

  10. பின்வரும் ஒவ்வொன்றிற்க்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: சங்ககாலத் தமிழில் துணைவினைகள் [2016/10m/1b]

  11. வரலாற்று நோக்கில் தமிழ் வினையடைகளை விளக்குக. [2014/15m/4b]

  12. பின் வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- இடைக் காலத்தமிழ் மொழியில் காணும் எதிர்மறை வினைச் சொற்கள் குறித்து எழுதுக. [2012/12m/1b]

  13. காலந்தோறும் தமிழில் பெயரடைகள் பெற்று வந்துள்ள மாற்றங்களை ஆராய்க. [2012/30m/2a]

1.6] காலம் காட்டும் இடைநிலைகளும் வேற்றுமை உருபுகளும்

7 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் காலம் காட்டும் விகுதிகளைக் கூறி, ஒவ்வொன்றுக்கும் சான்று தருக. [2026/10m/1b]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழ் வேற்றுமை உருபுகளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கு. [2025/20m/4a]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் வேற்றுமை உருபுகள் [2021/10m/1b]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் வேற்றுமையுருபுகள் [2017/10m/1b]

  5. தமிழில் வேற்றுமையுருபுகளின் வளர்ச்சிநிலைகளை விளக்குக. [2016/20m/2a]

  6. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– தமிழில் கால இடை நிலைகள். [2015/10m/1a]

  7. பின் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக:- தமிழில் வேற்றுமை உருபு. [2009/20m/1a]

1.7] பிறமொழிச் சொற்கள் கடன்பெறுதல்

7 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழில் பிறமொழிச் சொற்கள் வழங்கும் முறை குறித்து விளக்குக. [2024/15m/2c]

  2. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழுக்கு வந்துள்ள பிற மொழிச் சொற்கள் குறித்து எழுதுக. [2023/10m/1b]

  3. தமிழில் பிறமொழிக் கலப்பு பற்றி எழுதுக. [2022/15m/2a]

  4. தமிழில் இருமொழியம் (BILINGUALISM) என்பதை ஆராய்க. [2020/15m/4a]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக: தமிழில் கலைச் சொல்லாக்கம் [2020/10m/5e]

  6. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. தமிழில் பிறமொழிச் சொற்கள் வழங்கும் முறைமையை மதிப்பிடுக. [2019/20m/3a]

  7. பின் வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக:- இன்றைய தமிழில் வழங்கும் (ஆங்கிலம் தவிர) கடன் சொற்கள் யாவை? [2009/20m/1d]

1.8] வட்டார, சமூக வழக்குகள்

9 questions

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: சமூகக் கிளைமொழி என்றால் என்ன? சான்றுகள் தருக. [2025/10m/1c]

  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: தமிழில் வட்டார வழக்குகள் குறித்து விளக்குக. [2024/15m/3c]

  3. தமிழில் வழங்கும் சமூக வழக்குச் சொற்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக. [2023/20m/3a]

  4. தமிழ் நாவல்களில் வட்டார வழக்கு பெறும் இடத்தைப் புலப்படுத்துக. [2022/20m/2c]

  5. தமிழில் வட்டார வழக்குகள் குறித்து விவரிக்க [2020/15m/2a]

  6. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் குறிப்பு வரைக:– சமூகக் கிளை மொழி வழக்கு. [2015/10m/1e]

  7. நில அடிப்படையில் தமிழ் வட்டார வழக்குகளை வைகைப்படுத்தி விளக்குக. [2014/15m/6b]

  8. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் இரண்டு பக்கத்திற்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக: நிலப்பகுதி அடிப்படையிலான தமிழ் வழக்குகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள். [2013/10m/1c]

  9. தமிழில் கிளைமொழி வழக்குகள் பற்றி ஆராய்க. [2011/30m/2a]

1.9] இலக்கியத் தமிழும் பேச்சுத் தமிழும்

10 questions

  1. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: இலக்கியத் தமிழுக்கும், பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகள். [2026/20m/3a]

  2. தமிழ்ப் புனை கதைகளில் பேச்சு வழக்குப் பயன்பாடு என்பது பற்றி எழுதுக. [2023/20m/4c]

  3. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: தமிழில் ஒலி மாற்றங்கள் நான்கினைச் சுட்டுக. [2022/10m/1b]

  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் விடை தருக. தற்காலத் தமிழில் காணப்படும் ஒலி மாற்றங்களைத் தொகுத்துரைக்க. [2019/15m/2b]

  5. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 300 / 200 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: இலக்கியத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் உள்ள வேறுபாடுகளை ஆய்க. [2017/15m/2b]

  6. எழுத்துத் தமிழுக்கும் பேச்சுத் தமிழுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைப் புலப்படுத்துக. [2016/15m/2b]

  7. பின்வரும் ஒவ்வொன்றிற்கும் மூன்று பக்கம் முதல் நான்கு பக்கம் அளவிற்கு மிகாமல் விடை எழுதுக:– தமிழில் பேச்சு வழக்கும், எழத்து வழக்கும், ஒலிப்புமுறை, சொற்கள், தொடரியல் நிலைகளில் வேறுபட்டுள்ள இரட்டை வழக்கு முறைகளுக்குரித்தான காரணிகளை ஆய்ந்துரைக்க. [2015/20m/4a]

  8. இக்காலத் தமிழுக்குப் புதிய இலக்கணம் தேவையா? ஆய்க. [2014/15m/2b]

  9. ஒலிப்புமுறை, சொற்கள், தொடரியல் அமைப்பு ஆகிய நிலைகளில் பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் வேறுபட்டிருக்கும் இரட்டை வழக்கு நிலைக்குரிய காரணங்கள் யாவை? [2012/30m/2b]

  10. தமிழில் பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் உள்ள வேறுபாடுகளை ஒலியியல், சொல், தொடரியல் நிலைகளில் விளக்குக. [2010/60m/2]

Cover of the UPSC Mains Topic-wise and Year-wise PYQs book (2013–2026)

From the Optional Province team

Strengthen your GS papers

Our UPSC Mains Topic-wise & Year-wise PYQ Book (2013–2026) maps every GS question to the syllabus, so you know what UPSC asks and how often. Now available as a hard copy and an eBook.

Buy Hard Copy on AmazonBuy eBook (PDF)

Download a free sample

Spotted an error? Tell us.

We classify every PYQ with care, but mistakes can slip in. If a question is in the wrong topic, has a typo, the wrong year, or is missing, let us know. We review every report and update the page.

Report an Error

Next: தமிழ் இலக்கிய வரலாறு »

Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise

Last updated: 2 November 2026