These 9 questions from UPSC Tamil Literature Optional papers (2009–2026) fall outside the present syllabus of their paper. We keep them here for completeness.
Each question ends with a code such as [2024/15m/3b] – the year, the marks, the word limit (where UPSC set one) and the question number in the paper.
Paper I
9 questions
பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக: நாயக்கர் காலத்தில் தமிழுக்கு இருந்த ஆதரவு எவ்வாறானது? விளக்கு. [2025/10m/5d]
பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக: பண்டைத் தமிழரின் நீர்மேலாண்மை குறித்து விளக்குக. [2024/20m/7b]
“காலந்தோறும் தமிழக மகளிர்” – ஆராய்க. [2020/20m/8a]
தமிழர் நீர்மேலாண்மையியலை ஆராய்ந்து விளக்குக. [2020/15m/8c]
பின்வரும் ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:– சோழர்காலத் தமிழின் தனித்தன்மைகள். [2014/10m/1b]
பின் வரும் ஒவ்வொன்றுக்கும் 150 சொற்களுக்கு மிகாமல் சிறுகுறிப்பு வரைக:- நாயக்கர் காலத் தமிழ் மொழி வளர்ச்சி நிலைகளை ஆராய்க. [2012/12m/5e]
பின்வருவன ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சியை மதிப்பிடுக. [2011/20m/5c]
தமிழ் நாடக வளர்ச்சியை மதிப்பிடுக. [2011/30m/7b]
பின்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினுக்கு ஒவ்வொன்றிற்கும் 200 சொற்களுக்கு மிகாமல் சிறு குறிப்பு வரைக: கணினியில் தமிழ்மொழிப் பயன்பாடு [2010/20m/5d]
« Previous: நாட்டுப்புற இலக்கியம்
Back to: Tamil Literature Optional PYQs – Topic-wise
Last updated: 2 November 2026

